Pramāṇa · Search · About · API

Elements of Hindu Iconography v2.c16.s7.57

Elements of Hindu Iconography v2.c16.s7.57

Language
English

v2.c16.s7.57

∗ தீமுதலைந்துந் திசையெட்டுங்கீழ்மேலு மாயுமறிவினுக் கப்புறமானந்த மாயைமாமாயை கடந்துநின்றார்காண நாயகனின்று நடஞ்செய்யும் வாறே. † சத்திவடிவுசகலவானந்தமு மொத்தவானந்தமுமையவள்மேனியாஞ் சத்திவடிவுசகலத்தெழுந்திரண் டொத்தவானந்தமொருநடமாமே. ‡ ஆகாசமுடலங்கார்முயலக னேகாசமாந்திசையெட்டுந்திருக்கைகண் மோகாயமுக்கண்கள் மூன்றொளிதானாக மாகாயன்மன்றுள்நடஞ்செய்கிறாளே.