Pramāṇa · Search · About · API

Elements of Hindu Iconography v3.c21.s6: उत्तमदशतालविधिः ।

Elements of Hindu Iconography v3.c21.s6

Language
English

उत्तमदशतालविधिः ।

v3.c21.s6.1

उत्तमां दशतालस्य शृणु वक्ष्ये विशेषतः ।

v3.c21.s6.2

उत्तमदशतालத்தினாலே அங்கமானம் சொல்லப்படா நின்றது.

v3.c21.s6.3

सवेदाविंशदंशं तु शतं बिम्बोदयं कुरु ॥ तेष्वेव तालमात्रं स्यात् (?)

v3.c21.s6.4

பிம்போதயத்தை 124 செய்து இதில் ஓரம்சம் தேக மாத்திராங்குலமென்று பெயராம்.

v3.c21.s6.5

तन्मात्रं वसुभाजितम् । एकांशं तु यवं प्रोक्तं

v3.c21.s6.6

அந்த விரலை 8 செய்தால் ஓரம்சத்துக்கு யவை என்று பெயராம்.

v3.c21.s6.7

यवैश्चाङ्गुलैरपि ॥ उष्णीषात्पादपर्यन्तंङ्गमानं प्रकल्पयेत् ।

v3.c21.s6.8

........உஷ்ணீஷம் துடங்கி பாதபர்யந்தமாக அங்கமானது அளக்கப்படா நின்றது.

v3.c21.s6.9

त्रियवाधिकचन्द्रांशमुष्णीषमुदाहृतम् ॥

v3.c21.s6.10

अधिनिन्तुं केशान्तमाग विरल [1, यवै*] 3.

v3.c21.s6.11

केशान्तादक्षिसूत्रान्तं युगांशं त्रियवाधिकम् । . . . . .

v3.c21.s6.12

अक्षिसूत्रात्पुटान्तं च पुटाद्वन्वन्मानकम् ॥

v3.c21.s6.13

प्रत्येकं त्रियवाधिक्यं युगांशोदयमिष्यते । . . . . . पुटान्तत्तिनिन्रु हन्रुवन्तमागवम् ओरोंत्रुक्क विरल 4, यवै 3.

v3.c21.s6.14

हन्वादिलमानं तु चतुर्यवमुदाहृतम् ॥ . . . . . यवै 4.

v3.c21.s6.15

यवैकोनयुगांशं तु कर्णोच्चमिति * विद्यते ।

v3.c21.s6.16

कर्णोच्चम् † ओरु यवै कुरै . . . . .

v3.c21.s6.17

† कण्ठोच्चम् ?

v3.c21.s6.18

[कण्ठान्ततिर्यक्सूत्रं तु *] हिक्कासूत्रमुदाहृतम् ॥

v3.c21.s6.19

कण्ठत्तुक्कुक कुरुकुण्डान नूल हिक्का सूत् तिर मेन्टु पयराम.

v3.c21.s6.20

∗ Could it be कण्ठोच्चम् ?

v3.c21.s6.21

तत्सূत्रा[हृदयान्तं च हृदयान्नाभिसीमकम् । नाभेस्तु*] मेढ्रमूलान्तं समं गुणयवाधिकम् ॥ त्रयोदशांशमुत्सेधं प्रत्येकं द्विजसत्तमाः ! । . . . . . கவும் விரல் 13 யவை 3. இருதயத்தி னின்று நாபிஸீமாந்தமாகவும் விரல் 13 யவை 3. நாபியி லிருந்து . . . . .

v3.c21.s6.22

मेढ्रमूलात्तिर्यक्सूत्रं मध्यसूत्रं तदुच्यते ॥ மேட்ரமூலத்துக்குக் குறுக்குண்டான சூத்திரம் . . . . . † மென்று பெயராம்.

v3.c21.s6.23

† மத்திய சூத்ர௦
* ௦கைக்கும் துடையின் நீளமே.

v3.c21.s6.24

मध्यसूत्रादधश्चोरुदीर्घं नक्ष[त्र*] (भाग) मायतम् । துடை நீளம் விரல் 27.

v3.c21.s6.25

तस्माद्देदाङ्गुलं जानुतुङ्गं जङ्घोरुसादृशम् ॥ அதினின்றும் ஜானுதுங்கம் விரல் 4. ஜங் . . . . . *

v3.c21.s6.26

युगं पादतलोत्सेधमेवमुत्सेधमुच्यते । பாததலோத்ஸேதம் விரல் 4. இப்படி உஷ்ணீஷத் தில் நின்றும் பாதபர்யந்தமாக உத்ஸேதம் விரல் 124.

v3.c21.s6.27

उत्तमदशतलविधिः ।

v3.c21.s6.28

अङ्गुष्ठाग्रात्तु पाष्ण्र्यन्तं तलं सप्तदशाङ्गुलम् ॥ பெருவிரல் நுனியிலே நின்றும் குதியளவாகவுள்ள நீளம் விரல் 17.

v3.c21.s6.29

हिक्कासूत्रादधोबाहुदीर्घमक्षाङ्गुलं भवेत् । . . . . . *ழ் பாஹு-தீர்க்கம் விரல் 27.

v3.c21.s6.30

कूर्परोच्चं द्विभागं स्यादेकविंशत्प्रकोष्ठकम् ॥ கோர்ப்பரோச்சம் விரல் 2 . . . . .

v3.c21.s6.31

सार्धत्रयोदशाङ्गुल्यं (तस्मान्) मध्यमाङ्गुलिसीमकम् । முன்கையெல்லையின் முடிவினின்றும் மத்யாங்குளியின் அக்கிரளவாக விரல் 13½.

v3.c21.s6.32

ततो वै मुखविस्तारं सार्धमान्वङ्गुलं भवेत् ॥ . . . . . ரம் விரல் 12½.

v3.c21.s6.33

मुखान्तस्य तु विस्तारं सार्धत्रयोदशाङ्गुलम् । முகாந்தத்தினுடைய . . . . .

v3.c21.s6.34

ग्रीवाग्रं सार्धनन्दांशं ग्रीवामूलं दशाङ्गुलम् ॥ கீரிவாக்கிரம் பரப்புவிரல் 9½. கீரிவாமூலம் பரப்பு விரல் 10.

v3.c21.s6.35

हिक्काधो बाहुसीमन्तं चत्वारिशां[शमेव हि* ।] . . . . .

v3.c21.s6.36

∗ ஹிக்கா சூத்திரத்தின் கீ°

v3.c21.s6.37

सार्धद्वाविंशदङ्गुल्यं कक्षयोरन्तरं तथा ॥ नवांशं चतुर्वोपेतं बाहुमूलविशालकम् । கக்ஷங்களுக்கு நடுப்பரப்பு விரல் 22½ . . . . .

v3.c21.s6.38

एकविंशति बाहुस्यात्स्तनदेशे च विस्तरम् ॥ हृदयाधिविस्तारमेकोनविंशदङ्गुलम् । . . . . . இருதயமளவாக விஸ்தாரம் விரல் 19.

v3.c21.s6.39

कलांशं चतुर्वोपेतं मध्यव्यासमुदाहृतम् ॥ மத்தியவியாசம் 16 . . . . .

v3.c21.s6.40

एकोनविंशदंशं तु श्रोणितारमुदाहृतम् । சுரோணிதாரம் விரல் 19.

v3.c21.s6.41

कटेरग्रविशालं तु द्विनवाङ्गुलमुच्यते ॥ கடியினுடைய அக்கிரம் விசாலம் விரல் 18.

v3.c21.s6.42

तदधः कटिपार्श्वान्तविस्तारं सार्धविंशतिः । அதின்கீழே கடிகை பார்சுவாந்தமாக விஸ்தாரம் விரல் 20½.

v3.c21.s6.43

पादोमनुभागं तु ऊरूमूलविशालकम् ॥ ஊருமூல விசாலம் விரல் 13¾.

v3.c21.s6.44

सपादमनुभागं तु ऊरुमध्यविशालकम् । ஊருமத்திய விசாலம் விரல் 14¼.

v3.c21.s6.45

पादोनधर्मभागं तु जानुव्यासमुदाहृतम् ॥ जाநு வியாசம் விரல் 9¾.

v3.c21.s6.46

सपादवसुभागं तु जङ्घामूलविशालकम् । ஜங்காமூல விசாலம் விரல் 8¼.

v3.c21.s6.47

पादोनसप्तभागं तु जङ्घामध्यविशालकम् ॥ ஜங்கா மத்திய விசாலம் விரல் 6¾.

v3.c21.s6.48

तयोर्मध्यततं विप्राः ! नवभागमुदाहृतम् । முன்சொன்ன இரண்டு நடு விசாலம் விரல் 9.

v3.c21.s6.49

पादोनपञ्चभागं तु नलकाविस्तृतं भवेत् ॥ நளகா விசாலம் விரல் 4¾.

v3.c21.s6.50

त्र्यवाधिकपञ्चांशं गुल्फाक्षव्यासमुच्यते । குல்பாக்ஷ விசாலம் விரல் 5 யவை 3.

v3.c21.s6.51

अक्षादातलतुङ्गं तु सार्धवेदाङ्गुलं भवेत् ॥ அக்ஷத்தில் நின்றும் தலமளவாக உயரம் விரல் 4½.

v3.c21.s6.52

पार्ष्णीतारं च तत्तुत्यं पाष्ण्योरुच्चं तदेव हि । பார்ஷ்ணிதாரம் விரல் 4½. அதினுடைய உச்சம் விரல் 4½.

v3.c21.s6.53

तलमध्यं षडङ्गुल्यं यवद्वयसमायुतम् ॥ தலமத்தியம் விரல் 6 யவை 2.

v3.c21.s6.54

तलाग्रविस्तृतं सप्तभागमित्यभिधीयते ।

v3.c21.s6.55

तலாக்கிரவிஸ்தாரம் விரல் 7.

v3.c21.s6.56

द्वियवाधिकवेदांशं पादाङ्गुष्ठायतं भवेत् ॥

v3.c21.s6.57

பாதாங்குஷ்டாயதம் விரல் 4, யவை 2.

v3.c21.s6.58

यवोपेतद्वयांशं तु तस्य विस्तारमुच्यते ।

v3.c21.s6.59

பாதாங்குஷ்ட விஸ்தாரம் விரல் 2, யவை 1.

v3.c21.s6.60

ताराधं नखविस्तारं पादोनायामवर्तुलम् ॥

v3.c21.s6.61

அங்குஷ்ட விஸ்தாரத்தில் பாதி நகவிஸ்தாரமாவது அதில் முக்கால் ஆயாமமாவது.

v3.c21.s6.62

त्रियवोपेतवेदांशं तर्जन्यायाममुच्यते ।

v3.c21.s6.63

தர்ஜ்யாயாமம் விரல் 4, யவை 3.

v3.c21.s6.64

पादोनेदभाग न्वनामिकायाममिष्यते ॥

v3.c21.s6.65

அநாமிகாயாமம், விரல் 3, யவை 1.

v3.c21.s6.66

सार्धपक्षांशमानं तु कनिष्ठाङ्गुलिदीर्घकम् ।

v3.c21.s6.67

கநிஷ்டிகா தீர்க்கம் விரல் 2½.

v3.c21.s6.68

प्रदेशिन्याः क्रमात्तारं नवसप्तार्धसप्तषट् ॥ यवमानं स्वताराधं नखं पूर्वोक्तवद्विदुः ।

v3.c21.s6.69

பிரதேசினீ முதலான நாலுவிரலுக்கும் தாரம் அடைவே 9, 3½ (7½?), 7, 6, யவை மாத்திரமாவது. அந்தந்த தாரத்தில் பாதி நகமாவது.

v3.c21.s6.70

उत्तमदशतालाविधिः ।

v3.c21.s6.71

तत्तदङ्गुलविस्तारं वेदांशं विभजेद्बुधः ॥ त्रिभागमङ्गलाग्रोचं शेषं स्यात्तु नखेतरे । அந்தந்த விரல் விஸ்தாரத்தை 4 செய்து இதில் 3 கூறிலே நகாக்கிரோச்சம் கொள்ளுவான். நின்றது........

v3.c21.s6.72

त्रियवाधिकवस्त्वंशं बाहुमध्यविशालकम् ॥ பாகு மத்திய விசாலகம் விரல் 8, யவை 3.

v3.c21.s6.73

सपादसप्तभागं तु कूर्परव्यासमुच्यते । கோர்ப்பரா வியாசம் . . . . .

v3.c21.s6.74

पादो The रसभागं तु प्रकोष्ठमध्यविस्तरम् ॥ முன்கை நடுவிஸ்தாரம் விரல் 5¾.

v3.c21.s6.75

पादो The नचतुरंशं तु मणिबन्धविशालकम् । மணிபந்த விசாலகம் விரல் 3¾.

v3.c21.s6.76

सप्तांशं तु तलायामं सार्धषणमध्यमाङ्गुलम् ॥ உள்ளங்கை நீளம் விரல் 7. நடுவிரல் நீளம் விரல் 6½

v3.c21.s6.77

सपादभूतभागं स्यादनाम्यायाममुच्यते । அநாமிகா நீளம் விரல் 5¼.

v3.c21.s6.78

यवाधिकं तु पञ्चांशं तर्जन् The ायममुच्यते ॥ தர்ஜநீ நீளம் விரல் 5, யவை 1.

v3.c21.s6.79

सपादवेदभागं तु दीर्घाङ्गुष्ठकनिष्ठयोः । அங்குஷ்ட கநிஷ்டங்களுடைய தீர்க்கம் விரல் 4¼.

v3.c21.s6.80

अङ्गुष्ठमूलविस्तारं सपादांशमुदाहृतम् ॥ பெருவிரல் அடிப்பரப்பு விரல் 1¼.

v3.c21.s6.81

तर्जन्यष्टयवा ख्याता नवसङ्ख्या तु मध्यमा । தர்ஜநி அடிப்பரப்பு யவை 8. மத்யமை மூலவிஸ் தாரம் யவை 9.

v3.c21.s6.82

अनामिका चाष्टयवा कन्यसाततिषड्यवाः ॥ அநாமிகா மூலவிஸ்தாரம் யவை 8. கநிஷ்டிகா மூலத் தில் யவை 6.

v3.c21.s6.83

अङ्गुष्ठाद्यङ्गुलीनां तु मूलविस्तारमुच्यते । அங்குஷ்டம் முதலான விரல்களில் மூல விஸ்தாரம் சொல்லப்பட்டது.

v3.c21.s6.84

तत्तन्मूलकलांशैऽशहीनमग्राविशालकम् ॥ அந்தந்த விசாலங்களில் மூலதாரத்தை 16 செய்து அதில் ஓரம்சம் குறைத்து அக்கிர விசாலம் கொள்ளுவான்.

v3.c21.s6.85

अग्रताररांशे तु पञ्चांशं नखविस्तृतम् । அந்தந்த விரல்களில் நுனியில் பரப்பை 6 செய்து அதில் 5 கூறலே நக விஸ்தாரமும் கொள்ளுவான்.

v3.c21.s6.86

पार्श्वयोर्मासलं शेषं वृत्तायतनखाकृतिः ॥ மற்றொரு கூறலே பார்சங்கள் மாம்ஸமிருப்பது நகத்தில் வடிவு ஆயத விருத்தமாயிருப்பது.

v3.c21.s6.87

सपादनखतारात्तु नखायाममुदाहृतम् । நகவிஸ்தாரத்தில் கால்வாசியேற்றி நகதீர்க்கம் கொள்ளுவான்.

v3.c21.s6.88

नखायामद्वयं चाग्रपर्वदीर्घमुदाहृतम् ॥ நகாயாமத்தில் இரட்டி அக்கிரபர்வதிற்கு தீர்க்கம் கொள்ளுவான்.

v3.c21.s6.89

अङ्गुष्ठमूलपर्वस्य दीर्घं सप्तदशं यवम् । அங்குஷ்டத்தில் மூலபர்வதீர்க்கம் யவை 17.

v3.c21.s6.90

तर्जनीमूलपर्वं चानामिकाया द्व्याङ्गुलम् ॥ தர்ஜநீ மூலபர்வமும் அநாமிகாமூலபர்வமும் தீர்க்கம் விரல் 2.

v3.c21.s6.91

मध्यमामूलपर्वस्य दीर्घमष्टादशं यवम् । மத்தியமா மூலபர்வதீர்க்கம் யவை 18.

v3.c21.s6.92

कनिष्ठमूलपर्वस्य त्रयोदश यवास्मृताः ॥ கநிஷ்டிகா மூலபர்வதீர்க்கம் யவை 13.

v3.c21.s6.93

मूलाग्रपर्वयोर्मध्यदीर्घं मध्यस्थपर्वसु । மூலபர்வதிற்கும் அக்கிரபர்வதிற்கும் நடுநின்ற நீளமே மத்தியபர்வதிற்கும் நீளமாவது.

v3.c21.s6.94

अङ्गुष्ठं तु द्विपर्वं स्याच्छेषास्त्रिपर्वसंयुताः ॥ அங்குஷ்டம் இரண்டு பர்வமாயிருப்பது. நின்றவை யெல்லாம் மூன்று பர்வமாயிருப்பது.

v3.c21.s6.95

सार्धभूताङ्गुलं विप्र ! तलाग्रविपुलं भवेत् । तலாக்கிரவிஸ்தாரம் விரல் 5½.

v3.c21.s6.96

रसांशं मध्यविस्तारं हस्तस्यैव तलस्य तु ॥ தலமத்திய விஸ்தாரம் விரல் 6.

v3.c21.s6.97

तलमूलविशालं तु सार्धषड्भागमुच्यते । தலமூல விசாலம் 6½.

v3.c21.s6.98

अङ्गुष्ठमूलमारभ्य तर्जनीमूलमन्तकम् ॥ सार्धद्व्यङ्गुलं प्रोक्तं शुकोदरविशालकम् । அங்குஷ்டமூலம் தொடங்கி தர்ஜநீமூலமளவாக விரல் 3½. இது சுகோதரம்போலே இருப்பது.

v3.c21.s6.99

अङ्गुष्ठमूलमारभ्य मणिन्धावसानकम् ॥ दीर्घ वेदाङ्गुलं प्रोक्तं द्व्यधांशं तद्धनं भवेत् । பெருவிரல்அடி தொடங்கி மணிபந்தமளவாய் நீளம் விரல் 4. அதிலே கனம் விரल 2½.

v3.c21.s6.100

पाष्णिहस्तघनाग्न्यंशमग्रमङ्गुलवक्षयम् ॥ கைவிளிம்பு கனம் விரல் 3. இதில் அக்கிரமானது 2 விரல்போலே க்ஷயித்திருப்பது. (?)

v3.c21.s6.101

अङ्गुलीनामधस्तात्तु द्व्यधांशं मांसलं ततं । விரல்களில் கீழ் 2½ விரல் மாம்ஸளமாய் பரந்திருப்பது.

v3.c21.s6.102

द्विभागं पाष्णिहस्तस्य शुकोदरविशालकम् ॥ பரஹஸ்தம் பரப்புவிரல் (?) சுகோதரம் போலே யிருப்பது.

v3.c21.s6.103

शेषं मध्यतलं निम्नं भूतवेदाग्नि वा यवम् । சேஷித்தது உள்ளங்கைக்குழிவு யவை 5, [4*,] 3, ஆவது.

v3.c21.s6.104

सूक्ष्मरेखां लिखेत्तस्मिञ्छङ्खं वा चक्रशूलवत् ॥ சூக்ஷ்மரேகையாலே சங்காதல், சக்கிராமாதல், சூலமாதல் லிகிப்பான்.

v3.c21.s6.105

पद्माभं वा कुशाभं वा तलरेखां प्रकल्पयेत् । பத்மாபமாதல் குசாபமாதல் உள்ளங்கை ரேகையைக் கற்பிப்பான்.

v3.c21.s6.106

वृत्तापेक्षिताङ्गेषु व्यासे पञ्चविभाजिते ॥ एकां शं तु परिग्राह्य विस्तारत्रिगुणान्वितम् । यत्त्राहमिति ख्यातं नाहं तेनैव कल्पयेत् ॥ விருத்தாகாரமான அங்கங்கள் அபேக்ஷிக்கப்பட்ட இடத்தில் அந்த விருத்தாகாரத்தின் விஸ்தாரத்தை 5 கூறு செய்து இத்தாலே ஒரு கூறேற்றி ஆறு கூறாக்கி முற்பட்ட வஞ்சு கூறையும் மும்மடங்குகளாக்கி இந்த மும்மடங்கான பிரமாணமும் ஏற்றின கூறு ஒன்று ஆகக்கூறு 16. இந்தப் பதினாறு கூற்றாலே கொண்டது நாஹமானமாம். இந்த மாநத்தாலே நாஹமானங்களைக் கொள்ளுவான்.†

v3.c21.s6.107

† While the Sanskrit passage is quite clear, the Tamil commentary is unintelligible. According to the Sanskrit text, the girth of a round body, (in this instance that of a limb), is 3 1/5 of the width or diameter of that body.

v3.c21.s6.108

उत्तमदशालाविधिः ।

v3.c21.s6.109

कर्णोध्वें शिरसो नाहं साष्टत्रिंशाङ्गुलं भवेत् । செவிக்குமேல் சிரசினுடைய நாஹம் விரல் 28 (38?)

v3.c21.s6.110

कर्णोध्वें शिरस्तारं यवोनद्वादशाङ्गुलम् ॥ செவிக்குமேலே சிரசினுடைய தாரம் ஒரு விரல் (யவை (?)) குறைய விரல் 12.

v3.c21.s6.111

कर्णयोः पूर्वनाहं तु द्वाविंशदङ्गुलं भवेत् । செவிக்குமுன் சிரசுக்கு நாஹம் விரல் 22.

v3.c21.s6.112

कर्णयोः पृष्ठनाहं तु भान्वङ्गुलमुदाहृतम् ॥ கர்ணங்களின் பின்புறம் நாஹம் விரல் 12.

v3.c21.s6.113

तयोर्मध्यस्थभागं तु कर्णास्थितिरुदाहृतम् । முன்சொன்ன இரண்டு நாஹத்திற்கும் நடுவே இரண்டு விரல் கர்ணஸ்திதியாவது. ஆக சிரசினுடைய நாஹம் விரல் 38.

v3.c21.s6.114

शिरसो मध्यमान्मूर्ध्नि मण्डलं चतुरङ्गुलम् ॥ சிரோமத்தியத்தில் மண்டலம் விரல் 4.

v3.c21.s6.115

तस्मात्तदग्रकेशान्तं नवाङ्गुलमुदाहृतम् । அந்த சிரோமண்டலத்தினின்றும் கேசாந்தமாக விரல் 9.

v3.c21.s6.116

ततो वै मण्डलात्कर्णकेशान्तं च नवाङ्गुलम् ॥ அந்த மண்டலத்தினின்று கர்ண கேசாந்தமாக விரல் 9.

v3.c21.s6.117

उत्तमदशतालाविधिः ।

v3.c21.s6.118

मण्डलात्पृष्ठकेशान्तं सार्धद्व्याङ्गुलं† भवेत् । அந்த சிரோமண்டலத்தினின்று பிடரியில் கேசாந்த மாக விரல் 2½.

v3.c21.s6.119

† ‘सार्ध धर्माङ्गुल’मिति पाठान्तरम् ।

v3.c21.s6.120

ललाटतिर्यज्ञानं तु नवाङ्गलमुदाहृतम् ॥ நெற்றிக்குறுக்கு விரல் 9.

v3.c21.s6.121

केशान्तादक्षिसूत्रस्य द्वयोर्मध्ये भ्रुवोस्थितिः । கேசாந்தமான சூத்திரத்துக்கும் அகிசூத்திரத்துக் கும் நடு புருவத்தினுடைய ஸ்திதியாவது.

v3.c21.s6.122

भ्रुवाग्रौ तु नवाङ्गल्यौ चापाकारौ तथा कुरु ॥ புருவத்தினுடைய அக்கிரம் விரல் 9. இது வில்லு போலே சமைப்பது.

v3.c21.s6.123

द्व्यन्तरं तु भ्रुवोर्विप्र ! सार्धवेदयं भवेत् । இரண்டு புருவத்துக்கும் நடு 4½ யவை.

v3.c21.s6.124

पञ्चाङ्गुलं भ्रुवायामं मध्यतारं यवद्वयम् ॥ புருவம் நீளம் விரல் 5. புருவ நடுவிஸ்தாரம் யவை 2.

v3.c21.s6.125

बालचन्द्राग्रवक्षीणं भ्रुवाग्रौ तस्य मध्यमात् । புருவநடுவினின்றும் நுனியளவாக இளம்பிறை போலே கிரமத்திலே நெ[ரு]ங்கியிருப்பது.

v3.c21.s6.126

कनिनिकाया विस्तारं यवमानं विशेषतः ॥ [முறைகுவளை ?] விஸ்தாரம் யவை 1.

v3.c21.s6.127

कृष्णमण्डलविस्तारं उत्सेधं षड्यवं भवेत् । कறுவிழிவிஸ்தாரமும் உத்ஸேதமும் யவை 6.

v3.c21.s6.128

सितांऽ तत्समव्यासं कृष्णमण्डलपार्श्वयोः । कறுவிழிகளுடைய பார்ச்வங்களிலே வெள்ளை விழி பிரமாணம் யவை 6.

v3.c21.s6.129

शफराकृतिकं वापि धनुराकृतिरेव वा । अर्धचन्द्राकृतिर्वाथ नेत्राकारं प्रकल्पयेत् ॥ மீன்போலவாதல் வில்லுபோலவாதல் அர்த்தசந்திராகிருதியாதல் நேத்திராகிருதியைக் கற்பிப்பான்.

v3.c21.s6.130

तदाकारानुकूलञ्च सितमण्डलयोर्द्विज ! । யாதொருவடிவு விழி அதுகுத்தக்கதாக வெள்ளை விழிக்கு உத்ஸேதம் கொள்ளுவான்.

v3.c21.s6.131

नेत्रान्तेऽर्धयवं रक्तमण्डलं तु सितांऽके ॥ कृष्णमण्डलमध्ये तु ज्योतिर्मण्डलकं यवम् । நேத்திராந்தத்திலே வெள்ளை விழியிலே பாதியவை மாத்திரம் சிவந்திருப்பது. கறுவிழிக்கு நடுவே சோதிர்மண்டல பிரமாணம் யவை 1.

v3.c21.s6.132

तदष्टांशैकभागं तु तन्मध्ये दृष्टिमण्डलम् ॥ ஒருயவையில் எட்டிலொன்று நடுவே திருஷ்டிமண்டலமாவது.

v3.c21.s6.133

सार्धाशं यवमानं तु ऊर्ध्वपक्षमततं भवेत् । मेலிமை [ஒழுங்கு] பிரமாணம் யவை 1½.

v3.c21.s6.134

अधः पक्षम च तत्तुल्यं दीर्घमष्टादशं यवम् ॥ கீழிமையும் யவை 1½. இவை நீளம் யவை 18.

v3.c21.s6.135

नेत्रयोरन्तरं विप्र ! सपादद्व्यङ्गुलं भवेत् । நேத்திரங்களுடைய அந்தரம் விரல் 2¼.

v3.c21.s6.136

ऊर्ध्वपक्षभुवोरन्तं सार्धषड्यवकं भवेत् ॥ மேலிமையில் முடிவு யவை 6.

v3.c21.s6.137

अधःपक्षस्थितं विप्र ! नेत्रसूत्रं विधीयते । கீழிமையினின்றும் நேத்திரசூத்திரம் விதிக்கப்படா நின்றது.

v3.c21.s6.138

कर्तृनाशमधोदृष्टिर्ध्वदृष्टिर्विपत्करम् ॥ बन्धुनाशं भवेत्पार्श्वे दृष्टिश्चेद्ग्रामवासिनाम् । கீழ்நோக்கின விழியாகில் கர்த்திருநாசமாம். மேல் நோக்கின விழியாகில் விபத்துண்டாம். பார்சுவதிருஷ்டி யாகில் அந்த கிராமவாசிகளுக்கு பந்து நாசமுண்டாம்.

v3.c21.s6.139

तस्मात्सर्वप्रयत्नेन सममेव निरीक्षणम् ॥ ஆகையாலே வருந்தியும் நேரோத்ததாக விழியைச் செய்வான்.

v3.c21.s6.140

नेत्रमेवं समाख्यातं नासिकाक्षणं ततः । नेத்திரலக்ஷணம் இப்படிச்சொல்லி நாவிகாலக்ஷணம் சொல்லப்படாநின்றது.

v3.c21.s6.141

नासिकापुटबाह्यं तु तारमष्टादशं यवम् ॥ நாசிகாபுடத்தின் புறம்பின் விஸ்தாரம் யவை 18.

v3.c21.s6.142

तदधं मध्यविस्तारं तस्याधं मूलविस्तृतम् । அதின் நடுவிஸ்தாரம் யவை 9. நாசிகாமூல விஸ்தாரம் யவை 4½.

v3.c21.s6.143

गोजीमूलात्तु नासाग्रतुङ्गं तु द्वयङ्गुलं भवेत् ॥ மேலுதட்டின் மேலில்தாழ்வுக்கு கோஜியென்று பெயராம். அந்த கோஜியினின்றும் மூக்கினுடைய அக்கிரா துங்கம் விரல் 2.

v3.c21.s6.144

पुटोर्ध्वं नासाग्रस्य तारं नवयवं भवेत् । நாசிகாபுடங்களுக்குமேல் நுனிக்கு விஸ்தாரம் யவை 9.

v3.c21.s6.145

सपादयवमानं तु नासापुटघनं भवेत् ॥ நாசிகாபுடத்தின் கனம் யவை 1½.

v3.c21.s6.146

द्वारतिर्यगतं व्यासं सार्द्धसप्तयवं भवेत् । நாசிகாத்துவாரத்தின் குறுக்குப்பரப்பு யவை 7½.

v3.c21.s6.147

पञ्चयवं तु द्वारोच्चं पुटं निष्पावबीजवत् ॥ நாஸாத்துவாரோச்சம் யவை 5. புடமானது அவரை கொண்டைபோலே இருப்பது.

v3.c21.s6.148

तिलपुष्पवदाकारं नासिकाकारमेव हि । மூக்கு எள்ளுப்பூபோலே இருப்பது.

v3.c21.s6.149

पुष्करोत्सेधमेकांश् तद्वनं तु यवं भवेत् ॥ இரண்டு நாஸாத்துவாரத்துக்கு நடுபித்தியாம் விரல் 1; அதின் கனம் யவை 1.

v3.c21.s6.150

पुटयोर्मध्यमित्तितु पुष्करं त्विति विद्यते । நாஸாத்துவாரங்களின் நடுபித்திக்கு புஷ்கரமென்று பெயராம்.

v3.c21.s6.151

अधर्धं यवमालम्ब्य नासाग्रं पुटसूत्रतः ॥ புடஸூத்திரத்திலே நின்றும் நாஸாக்கிரம் யவை 1.

v3.c21.s6.152

सार्धवेदयवं गोजिदीर्घं तस्यार्धविस्तरम् । கோஜீநீளம் யவை 1.

v3.c21.s6.153

सपादचतुरंशं तु आस्यदीर्घं तु तिर्यगम् ॥ வாய் குறுக்கு நீளம் விரல் 4¼.

v3.c21.s6.154

उत्तरौष्ठायतं चास्यदीर्घतुल्यमुदाहृतम् । மேலுதட்டின் நடுப்பரப்பு யவை 3½.

v3.c21.s6.155

आनुपूर्व्यात्कृशं तारमास्यदीर्घावसानकम् ॥ அந்தப் பரப்பு வாயினுடைய நீளமளவாக அடைவிலே கிருசமாயிருப்பது.

v3.c21.s6.156

यवमानघनं पाली उत्तरोष्ठस्य चोपरि । மேலுதட்டின்மேல் பாலி கனம் யவை 1.

v3.c21.s6.157

त्रिवक्रावनता पाली तदोष्ठसदृशायतम् ॥ அந்த மேலுதட்டிலே வளைந்து அந்த உதட்டுக்கு அள (ணை ?) வாயிருப்பது.

v3.c21.s6.158

अष्टादशयं प्रोक्तं अधरोष्ठस्य दीर्घकम् । கீழுதட்டின் நீளம் யவை 18.

v3.c21.s6.159

यवाधिकाङ्गुलं तस्य विस्तारं द्विसत्तम ! ॥ கீழுதட்டின் விஸ்தாரம் விரல் 1 யவை 1.

v3.c21.s6.160

अधरं पालिकासाधर्यवमानमधोगतम् । கீழுதட்டின் பாலிகை யவை 1½. இது கீழ்நோக்கி யிருப்பது.

v3.c21.s6.161

चिबुकादधरोच्चं तु सार्धषड्यवमुच्यते ॥ மேல்வாய்க்கொட்டைக்கு மேல் உதட்டு உயரம் யவை 1½.

v3.c21.s6.162

किंचित्प्रहसिताकारमास्यं युक्त्यानुकारयेत् । வாயையுத்திக்கீடாக சிறிது சிரித்துக்கொண்டிருப்பதா கச்செய்வான்.

v3.c21.s6.163

अधराच्चिबुकालम्बं सार्धपक्षाङ्गुलं भवेत् ॥ அதரத்தினின்றும் மேல்வாய்க்கொட்டை நா [பி ?] விரல் 2½.

v3.c21.s6.164

चिबुकात्तु हनोर्वंशं सार्धाष्टयवमुच्यते । சிபுகத்தினின்றும் அதுவினுடைய வம்சம் யவை 8½.

v3.c21.s6.165

सार्धह्यङ्गुलं तस्य तारमायतवृत्तवत् ॥ அதுவினுடைய தாரம் விரல் 3½. இது ஆயத விருத் தமாயிருப்பது.

v3.c21.s6.166

हनुसन्धेः कर्णबन्धद्व्यन्तरं तु दशाङ्गुलम् । அதுவினுடைய சந்தியிலேநின்றும் . . . . . க்கு நடு விரல் 10.

v3.c21.s6.167

हन्वोर्बाह्यं समारभ्य पादोनद्विगुणं मतम् ॥ कर्णवेशमिति ख्यातं ततः कर्णं वदाम्यहम् । அதுவினுடைய . . . . . பென்றும் கழுத்துச்சரிவு விரல் 1¾. இதுக்குமேல் செவியளவும் சொல்லப்படா நின்றது.

v3.c21.s6.168

नेत्रात्तु कणबन्धान्तं द्व्यन्तरं सप्तमात्रकम् ॥ நேத்திரத்துக்கும் கர்ணபந்தத்துக்கும் நடு விரல் 7.

v3.c21.s6.169

कर्णस्य तु विशालं तु अष्टादशयवं स्मृतम् । கர்ணவிசாலம் யவை 18.

v3.c21.s6.170

अक्षिसूत्रोर्ध्वतः कर्णतुङ्गं चाष्टादशं यवम् ॥ அக்ஷிசூத்திரத்தினின்றும் மேல் செவியுயரம் யவை 18.

v3.c21.s6.171

तदधं चोर्ध्वबन्धं तु शेषं विवृतमुच्यते । கர்ணத்தின் மேல் கூடு யவை 9. நின்றது செவியி னுள்ளே விசாலமாவது.

v3.c21.s6.172

नेत्रसूत्राधः कर्णबन्धं सप्तदशं यवम् ॥ நேத்திரசூத்திரத்திற்குக் கீழ் [கர்ண*]பந்தம் யவை 17.

v3.c21.s6.173

सार्धवेदाङ्गुलं तस्मात्तस्य नालं प्रलम्बयेत् । கீழில் கர்ண பந்தத்தினின்றும் காதின்தண்டு நீளம் விரல் 4½, கீழே நாலுவது (= தொங்குவது).

v3.c21.s6.174

पूर्वनालततं व्योमभागं सार्धाशकं परम ॥ காதில் முத்தண்டுப் பரப்பு விரல் 1, பித்தண்டின் பரப்பு விரல் 1½. (முத்தண்டு-முன்னுள்ள தண்டு, பித்தண்டு-பின்னுள்ள தண்டு).

v3.c21.s6.175

नालयोर्व्यासमाख्यातं घनमर्धाङ्गुलं तयोः । இந்த இரண்டு தண்டின் கனம் விரல் ½.

v3.c21.s6.176

नालान्तरं त्रिपादं च वेदांशं विवृतायतम् ॥ இரண்டு தண்டுக்கும் இடையில் விரல் 4¾. வெளி நீண்டிருப்பது.

v3.c21.s6.177

कर्णतुङ्गशेषं तु यवैकोनदशाङ्गुलम् । காதில் எல்லா உயரமுமாக விரல் ஒருயவை [குறைய 10] (அதாவது விரல் 9, யவை 7.)

v3.c21.s6.178

पिप्पलीघनमर्धांशं द्विगुणं हि तदायतम् ॥

v3.c21.s6.179

उत्सेधं चार्धमात्रं स्यान्मूलादाग्रं क्षयानुगम् । द्विभागं पिच्छलीदीर्घं द्वियवार्धाशतत्ततः* ॥

v3.c21.s6.180

अक्षिसूत्राधः कर्णद्वारमर्धाङ्गुलं भवेत् । कर्णद्वारं ततं† निम्नं सममेव हि वर् Theलम् ॥

v3.c21.s6.181

कर्णपालीघनं सार्धयवं नीत्रं चतुर्यवम् । पृष्ठकर्णस्य विस्तारमध्यधांशमुदाहृतम् ॥

v3.c21.s6.182

केशान्तात्पृष्ठकर्णान्तं द्वयन्तराध्यर्धमात्रकम्§ । पृष्ठकेशवसाने तु नाड्यर्धांशकं ततम्‡ ॥

v3.c21.s6.183

तस्याधः पृष्ठग्रीवोच्चं‡‡ युगांशं त्रियवाधिकम् । कृकाटिधः पृष्ठाग्रं वाग्रं तु§§ नवाङ्गुलम् ॥

v3.c21.s6.184

पृष्ठग्रीवस्य मूलस्य तारं सार्धदशाङ्गुलम् । आ Theलाग्रं क्रमाक्षीणां ग्रीवं वृत्ताङ्गमुच्यते ॥

v3.c21.s6.185

हिक्कासूत्रोपरि स्कन्धतुङ्गं तु चतुरङ्गुलम्** । तस्मादाकटिसीमान्तं वंशमृक्षांशमायतम् ॥

v3.c21.s6.186

∗ ‘अध्यर्धांशं हि तत्तत’ मिति शिल्परत्नपाठः । † ‘ततः ’ इति शिल्परत्नपाठः । § ‘द्वन्तरस्त्वर्धमात्रक’मिति शिल्परत्नपाठः । ‡ ‘पृष्ठकर्णावसाने तु कृतान्यर्धांशकं घन’मिति शिल्परत्नपाठः । ‡‡ ‘पृष्ठकर्णोच्चमिति शिल्परत्नपाठः । §§ ‘कृकाटिकादशे ग्रीवाग्रं त्वि’ति शिल्परत्नपाठः । ** एतदनन्तरं ‘कर्णबन्धा-दधस्सारधषमात्रं स्कन्धसीमकम । सप्ताङ्गुलं घनं स्कन्धं हिक्कावाधि क्रमाक्षयम् ।। पृष्ठग्रीवादधस्तात्तु ककुन्मानं दशाङ्गुलं ।’ इत्याधिकं शिल्परत्ने संदृश्यते ।

v3.c21.s6.187

तद्वंशतविस्तारं सार्धषोडशकं यवम् । वंशमानाधस्तात्तु वंशमूलं गुणाङ्गुलम् ॥

v3.c21.s6.188

परे तु तुङ्गमेवं स्याद्व्यासं तस्य वदामि ते । सार्धमृक्षाङ्गुलं प्रोक्तं कक्षयोरन्तरं द्विज ! ॥

v3.c21.s6.189

कक्षयोस्त्वंसफ [ल*] कातुङ्गं* सप्ताङ्गुलं(न्तरं) भवेत् । कक्षोर्ध्वे बाहुसीमन्तं सप्ताङ्गुलमुदाहृतम् ॥

v3.c21.s6.190

सार्धषोडशमात्रं तु मध्यव्यासमुदाहृतम् । कक्ष्याग्रविशालं तु सप्तमात्रमुदाहृतम् ॥

v3.c21.s6.191

नाभिसूत्रे तु विस्तारं सार्धद्वयार्धाङ्गुलं † भवेत् । कटिबन्धे तु विस्तारं त्रिदंडशमुदाहृतम् ॥

v3.c21.s6.192

† ‘सार्धविंशाङ्गुल’मिति शिल्परत्नपाठः।

v3.c21.s6.193

पादोन्धर्मभागं तु स्फिक्पिण्डं प्रति विस्तृतं । सुवृत्तौ तौ समाख्याताौ तयोर्मध्यं चतुर्यवम् ॥

v3.c21.s6.194

अपरे तरबिम्बोक्तं पार्श्वव्यासमुदाहृतम् । कक्ष्याग्रविशालं तु सप्तमात्रमुदाहृतम्‡ ॥

v3.c21.s6.195

सपादषोडशमात्रं स्यात्स्तनसूत्रेण विस्तृतम्‡‡ । सपादद्वादशांशं तु मध्ये पार्श्वे घनं भवेत् ॥

v3.c21.s6.196

∗ ‘कक्षाधस्स्थांसफलकातुङ्ग’मिति शिल्परत्नपाठः।

v3.c21.s6.197

‡ ‘अपरे तारमेवोक्तं पार्श्वव्यासमुच्यते’ इति शिल्परत्न-पाठः।

v3.c21.s6.198

‡‡ ‘सपादषोडशांशं तु स्तनसूत्रे तु विस्तृतिः’ इति शिल्परत्नपाठः।

v3.c21.s6.199

श्रोणिमध्ये घनं पार्श्वे सप्तदशाङ्गुलं भवेत् । ततश्शोण्युदयं विप्र ! सप्तमात्रमुदाहृतम् ॥

v3.c21.s6.200

नाभिसूत्रादधश्चोर्ध्वं चतुर्विंशत्यङ्गुलं * भवेत् । श्रोण्यधस्तात्कटेरुच्चं सार्धभूताङ्गुलं भवेत् ॥

First 200 of 253 passages. Read on

Cites (3)