Pramāṇa · Search · About · API

The Pandyan Kingdom from the Earliest Times to the Sixteenth Century c7.30

The Pāṇḍyan Kingdom from the Earliest Times to the Sixteenth Century c7.30

Language
English

c7.30

அறநெறி முதற்றே யரசின் கொற்ற
மதனால், நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங் கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையுந்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்று
முடை யை யாகி . . . . .
நீடூ வாழிய நெடுந்தகை.