War in Ancient India c15.33
War in Ancient India c15.33
- Language
- English
c15.33
மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ
மடப்பிடி மருப்பெழ மதம்பொழியு மாலோ
கதிர்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ
காலமுகில் செங்குருதி காலவரு மாலோ. 209
வார்முர சிருந்தவறி தேயதிரு மாலோ
வந்திரவில் இந்திரவில் வானிலிடு மாலோ
ஊர்மணையில் ஊமமெழ ஓரியழு மாலோ
ஓமவெரி யீமவெரி போலெரியு மாலோ. 210
பூவியலு மாலைகள் புலால்சுமமு மாலோ
பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ
ஓவிய மெலாமுடல் வியர்ப்பவரு மாலோ
ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ. 224