War in Ancient India c15.49
War in Ancient India c15.49
- Language
- English
c15.49
மீனுண் கொக்கின் றூவி யன்ன
வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டன னென்னும் முகவை
யீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரு நிழலது
வான்பெயத் தூக்கிய சினவேல் பவிவே