Arthapancaka (Pillai Lokacarya) p14
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p14
- Language
- Tamil
p14
௩௨ முக்தாராவார் பகவத்ப்ரஸாதத்தாலே ப்ரக்ருதிஸம்பந் தத்தால் வந்த க்லேசமலங்களெல்லாம் கழிந்து, பகவத்ஸ்வரூ ரூப குணவிபவங்களை அநுபவித்து, அவ்வநுபவஜநிதப்ரீதி உள்ளடங்காமையாலே வாயாரப்புகழ்ந்து, மீட்சியின்றி வைகுந்தமாநகரத்திலே களித்தாநந்திக்கிற முநிவர்கள்,