Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p15

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p15

Language
Tamil

p15

௩௩ பத்தாராவார்: - பாஞ்சபௌதிகமாய், அநித்தியமாய் ஸுகதுக்காநுபவஸரீகரமாய், ஆத்மவிச்லேஷத்தில் தர்சுந ஸ்பர்சந யோக்யமில்லாதபடி அசத்தாய்ப்பதமாய், அஜ்ஞாந அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாந ஜநகமான இவ்வேஹமே ஆத் மாவாகவும் ஸப்தாதிவிஷயாநுபவஜநேதமான ஸ்வதேஹ போஷணமே புருஷார்த்தமாகவும், ஸப்தாதிவிஷயலாபத் துக்குறுப்பாக வர்ணாச்ரமதர்மங்களையழிய மாறியும் அஸே வ்யஸேவை பண்ணியும், பூதஹிம்ஸை பண்ணியும் பரதாரா பரத்ரவ்யாபஹாரம் பண்ணியும், ஸம்ஸாரவர்த்தகராய், பக வத்விமுகரான சேதநர்.