Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p18

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p18

Language
Tamil

p18

ஸுஸ்ரூஷை பண்ணுமதுங்கர்த்தவ்யமாயிருக்க அத்தைவிட்டு ப்ராஹ்மணர் பண்ணும் தபஸ்ஸையும், க்ஷத்ரியன் பண்ணும் தண்டயுத்தங்களையும், வைஸ்யன் பண்ணும் வாணிஜ்யத்தையும் பரிக்ரஹித்து, கிஞ்சித் ஐஸ்வர்யத்தையுடையனானால் அஹங்காரத் தாலே ப்ராஹ்மனாதி ஸ்திரீபரிகீரஹம் பண்ணி பார்யாத்பபக்கம் பண்ணுமவனாய், ஸூசூத்ரன் என்னும்படியன்றிக்கேயிருப்பன் என்கை. இதுக்கு த்ருஷ்டாந்தம்:— ஸ்ரீராமாயணத்தில் வைஸ்ய ஸ்த்திரீஸம்பந்தியாய், சம்புகன் என்ற பேருடையனான சூத்ரன் பாபமான தபஸ்ஸை யவலம்பித்து பஞ்சாக்நிமத்தியத்திலே கீழ்த் தலையாக மேல்காலாலிருந்து தபஸ்ஸு பண்ணின கதையுண்டு. அங்கே கண்டுகொள்வது.