Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p19

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p19

Language
Tamil

p19

இப்படி ப்ராஹ்மணாதிசதுர்விதமான அதிகாரிகள் தங்களு டைய வர்ணதர்ம ஆஸ்ரமதர்மங்களை அழியமாறியும் இருப்பர் என்றும் சொல்லவுமாம். அஸேவ்யசேவைபண்ணியும், சேவிக்கைக் கு யோக்யாகாத மநுஷ்யருடைய சேவை பண்ணியும், பூத ஹிம்ஸை பண்ணியும், அர்த்தகாமாதிகள்நிமித்தமாக மநுஷ்யாதி ஹிம்ஸைகள் பண்ணியும், பரதாரபரத்ரவ்யாபஹாரம் பண்ணியும், பாதாா அபஹாரமும் பரத்ரவ்ய அபஹாரமும் பண்ணியும், ஸம் ஸாரவர்த்தகராய், (ஸம்ஸாரவஸ்வர்திக:) என்னும்படி ஸம்ஸாரத் தை வ்ருத்திபாகுமவர்களாய் அதாவது வர்திப்பிக்குமவர்களாய், பகவத்விமுகரானசேதனர் பகவானுக்கபிமுகான்றிக்கேயிருக்கிற சேதனர்.