Arthapancaka (Pillai Lokacarya) p21
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p21
- Language
- Tamil
p21
கரு. கேவலனாவான்-தன்னிடத்திலேமிகவும்கூடித்தி பாகைகளாலே நலிவுபட்டவன் பக்ஷ்யாபக்ஷ்ய விவேகம்பண் ணமாட்டாதே தன்னுடம்பைத் தானே ஜீவித்து ப்ரஸங்கனா மாட்போல, ஸம்ஸாரதாவாக்நியாலே தப்தனானவன், ஸம் ஸாரதுக்க நிவிருத்திக்குறுப்பாக சாஸ்த்ரஜந்ய ஜ்ஞாநத் தாலே ப்ரக்ருதி ஆத்மவிவேகம் பண்ணி, ப்ரக்ருதி-துக்கரூப ரயமாய் ஹேயபதார்த்தஸமுதாயமாயிருக்கிறவாகாரத்தையும் ஆத்மா ப்ரக்ருதே:பரனாய், பஞ்சவிம்ஸகனாய், த்ரவ்யம் ப்ர காசனாய், ஸ்வதஸ்ஸுஷியாய், நித்யனாய் அப்ராக்ருதனுயிக்கிற வாகாரத்தையுமநுஸந்தித்து முன்புதான்பட்ட துக்கத்தின் உபருத்தாலே இவ்வல்பரஸத்திலே கால்தாழ்ந்து உணர்முழு நலமான பரமாத்ம விவேகம் பண்ணமாட்டாதே, அம்ருத வெள்ளத்தானாடு சிறப்புவிட்டு, அத்வாத்ம ப்ராப்திக்கு ஸா தனமான ஜ்ஞாநயோகத்திலே நிஷ்டனாய், யோகபலமான வாத்மாநுபவமாத்ரத்தையே புருஷார்த்தமாகவநுபவித்து பின்பு ஸம்ஸாரஸம்பந்தமும், பகவத் ப்ராப்தியுமற்று, யாவ. தாத்மபாவி அசரீரியாய்க் கொண்டுதிரிவானொருவன்.