Arthapancaka (Pillai Lokacarya) p22
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p22
- Language
- Tamil
p22
(ய்வா) அதாவது கேவலன் ஆவான் கேவலன் என்கிறவன் ஆகிறவன், தனியிடத்திலே ஏகாந்த ஸ்தலத்திலே, அதாவது-பசிவிடாய்களைத் தணிப்பிக்கும் பதார்த்தங்கள் கலப்பில்லாத ஸ்தா னத்திலே, மிகவும் அதிகமாகவும், க்ஷுத்பிபாஸைகளாலே, பசி யாகேயும்தாஹத்தாலேயும், நலிவுபட்டவன் - ஈரமப்பட்டவன், பாதையிட்டவன் என்றபடி, பக்ஷ்ய அபக்ஷ்ய விவேகம் பண்ண மாட்டாதே - பக்ஷ்ய விவேகம் ஆகிறது எது? என்றால் - அநுப விக்கைக்கு யோக்யமான த்ரவ்யம் என்று தெரியுமது, அதுக்கு ஸமர்த்தனன்றிக்கேயிருக்குமது, அபக்ஷ்ய விவேகம் என்கிறது எது? என்றால், அநுபவிக்கைக்கு யோக்யமாகாத த்ரவ்யம் என்று தெரியுமது, அதுக்கு ஸமர்த்தனன்றிக்கேயிருக்குமது. அவனு க்கு - அநுபவிக்கைக்கு யோக்யமான த்ரவ்யத்தை அநுபவிக்க யோக்யமாகாதென்றிருக்கையும், அநுபவிக்க யோக்யமாகாத த்ர வ்யத்தை அநுபவிக்கயோக்யமென்றிருக்கையும் ஆகவுமாம்; தன்னு டம்பைத்தானேஜீவித்து- தன்னுடைய சரீரத்தின் மாம்ஸத்தைத் தானே பிடுங்கித்தின்றுபிழைத்து ப்ரஸக்கன் ஆமாப்போலேஸந்தோ ஷித்தவன் ஆகுமதுபோலே, ஸம்ஸாரதாவாக்நியாலே-ஸம்ஸாரத்