Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p24

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p24

Language
Tamil

p24

ஸ்ரீரவிஷ்டனாய் ஆத்மா நுபவமாத்திரத்தையே பலமாக அநுப வித்தபிறகு, ஸம்ஸாரஸம்பந்தமும் - ஸம்ஸாரத்தில் வர்த்திக்கை க்குக் காரணமான ஸ்தூலஸூக்ஷ்மரூபகர்மசரீரஸம்பந்தமும், பகவத்ப்ராப்தியும் அற்று - பகவானுடைய ப்ராப்தியும் அற்று, அற்று என்கிற பதத்தை “ஸம்ஸாரஸம்பந்தமும் அற்று” என்றும் "பகவத்ப்ராப்தியும் அற்று" என்றும் இரண்டிடத்திலும் அநு ஸந்திக்கக்கடவது; யாவத் ஆத்மபாவி - மேல்ஆத்மா இருக்குமள வும் அசரீரியாய்க்கொண்டு ஸ்தூலதேஹமானதுபோமதுக்காகவும், ஸூக்ஷ்மதேஹமானது இருக்கைக்காகவும் சொன்னால் மேல் ஜன் மம் எடுக்கைக்குக் காரணமாம், ஆகையாலே அசரீரித்வம் ஸித்தி யாமல் ஸ்தூலஸூக்ஷ்மரூபசரீரங்கள் இரண்டும் போனவ னுக்கே அசரீரித்வம் ஸித்திக்கும், ஆகையாலே "அசரீரியாய்க் கொண்டு" என்றருளிச்செய்கிறார். "பரவாத்மாபாவி அசரீரி யாய்க்கொண்டு” என்றருளிச்செய்கையாலே உபானதசையில் ஸரீரவிஸிஷ்டனாய் உபாஸிக்குமவனாகையாலேயும், பலதசையில் ஸ்தூலஸூக்ஷ்மரூப ஸரீரநிவ்ருத்தியைச் சொல்லுகையாலேயும், மேல் ஆத்மவஸ்துவானது இருக்குமளவும் அசரீரியாயிருக்கு மதாகும் என்று வாக்யத்துக்கு முக்யமான அர்த்தம் வித்தார்த மாய்விடுகையாலே, ஜன்மகாரணமான ஸூக்ஷ்மஸரீரஸம்பந்தமு மில்லையென்பதுஸித்தம. "விரஜாபாமவ்போல்கோர்ந்தாாகேவலம் ஸ்ம்ருதம்” என்கிற பத்மவசனத்தாலும்-விரஜாகிஸ்நானம் ஸித்த மாகையாலே மேலே ஜன்மமெடுக்கைக்காக்காரணமான ஸூக்ஷ்ம ஸரீரஸம்பந்தமில்லை என்பது நிச்சிதமாயிற்று. திரிவான் ஒருவன் ஸஞ்சரியா நிற்குமவன் ஒருவன்.