Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p23

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p23

Language
Tamil

p23

தின்ஆத்யாத்மிகாதிரூபமான அக்கினியாலே, ஸம்ஸாரரூபதாவாக்நியா லே என்றுஞ்சொல்லவுமாம்; தப்தனானவன், தஹிதனானவன், ஸம் ஸாரதுக்கநீங்குத்திக்குஉறுப்பாக-ஸம்ஸாரரூபமாயிருக்கிற துக்கம் நிவர்த்தியாவதற்கு அதுகுணமாக, அன்றிக்கே-ஸம்ஸாரத்திலே யிருக்கிற தன்னுடைய துக்கநிவாரணத்துக்கு அங்கமாக என்ன வுமாம்; சாஸ்திரஜந்யஜ்ஞாநத்தாலே - சாஸ்த்ர அப்யாஸத்தால் பிறந்த ஜ்ஞாநத்தாலே, ப்ரக்ருதிஆத்மவிவேகம் பண்ணி - ப்ரக்ரு திக்கும் ஜீவாத்மாவுக்குமுண்டான வ்யாவ்ருத்தியைப் பராமர் சித்து. ப்ரக்ருதி - ப்ரக்ருதியானது, துக்கார்ரயமாய் - அவய மநுபோக்தவ்யமென்னும்படியான புண்பாபரூபகர்மாக்களுக்கும் அவற்றுக்கு பலன்களான ஸ்வர்க்க,நரக அநுபவங்களுக்கும் 'நஸ் மால்லோகாத்பரஞ்சேத்யஸ்மைலோகாப கர்மணே' என்கிறபடியேப லம் அநுபவித்தபின்புவருகிறஜன்மயம்பாராரூபமான ஸகலதுக்கங் களுக்கும் ஆகாரமாய், ஹேயபதார்த்தஸமுதாயமாயிருக்கிறஆகாரத் தையும்-"மாம்ஸாஸ்ருக்விண்மூத்ரகாயுமஜ்ஜாஸ்திஸமுதாய:"என் றும், "அழுக்குடம்பு" என்றும், "ரார்: காகாஞ்சவாபயேத்" என் றும் சொல்லுகிறபடியே, ஹேயவஸ்துக்களினுடையகூட்டுறவாயி ருக்கிறஆகாரத்தையும், ஆகாரம்வடிவு, ஆத்மா-ஜீவாத்மாவானவன், ப்ரக்ருதே:பரனாய்- தேஹேந்த்ரியமன: ப்ராணதீப்யோந்ய:என்கிறப் டியேப்ரக்ருதியில் காட்டில்வ்யாவ்ருத்தனாய், ஸ்வயம்பிரகாசரூபப்வஸ்த்வந்தரத்தாலே ப்ரகாசிக்கும்வனன்றிக்கே தீபவத்தனக்குத் தானே ப்ரகாசிக்கும்வனாய், வ்வத்ஸஸுகியாய்- ஆநுகூல்யமே தனக்கு ஸ்வபாவமாகவுடையனாய், நித்யனாய் - நித்யாநாம் என்கிற படியே ப்ரவாஹரூபதயா அநித்யத்வாதிகளையுடைய ப்ரக்ருதியைக் காட்டில் நித்யனாய், அதாவது ஸர்வகாலவர்த்தகனாய்; அப்ராக்ருத னாயிருக்கிற ஆகாரத்தையும்-ப்ரக்ருதிஸம்பந்தமுண்டானபோது குணத்ரயவஜ்யனாய் விடுமிறே. அப்படியன்றிக்கே ஸ்வாபாவிக விசேஷத்தை விசாரிக்குமளவில் ஜ்ஞாநாதிகளே ஸ்வரூபமாயும், குணங்களில் ப்ராக்ருத குணங்களில்லாதவனாயுமிருக்கும். ஆகை யாலே குணத்ரயாத்மகனன்றிக்கே யிருக்குமவன் என்றார். "நிஸ் த்ரைகுண்ய:" என்னுமாப்போலே, ஆத்மாவுக்கு இப்படியிருக்கிற ஆகாரத்தையும், அநுஸந்தித்து - கீழ்க்கூமனபடியே மனத்தாலும் வாயாலும் அநுஸந்தானம் பண்ணி, முன்பு தான் பட்ட - முன்பு ஆவதேது என்னில் பிறந்தவன்று தொடங்கியிருந்த ஜன்மமீடாக வுண்டான காலம் என்னுதல்; அதவா மாதருகர்ப்பத்தில் நின்று பிறந்த அன்று தொடங்கித் தனக்கு ஜ்ஞானம் பிறக்கு மளவுமுண் டான காலம் என்று சொல்லவுமாம்; பூர்வஜன்மங்களில் பட்ட துக்கம் அப்ரத்யக்ஷமாய் இஜ்ஜன்மத்தில் பட்ட துக்கம் ப்ரத்யக்ஷ மாயிருப்பது; இப்படி பூர்வத்தில் தான் அநுபவித்த துக்கத்தின் உபசத்தாலே-துக்கத்தினது அதிசயத்தாலே, அதாவது ஜன்ம பரம்பரையாலும், ஸாஸ்த்ராஜ்யஜ்ஞானமின்றிக்கேயிருக்கையாலும் சப்தாதி விஷயப்ராவண்யத்தாலும் ஆக, முன்பு தான் பட்ட துக் காதிசயத்தாலே என்னுதல்; இவ்வல்பஸுகத்திலேகால்தாழ்ந்துஇந்த ஆத்மாநுபவமாகிற அல்பவின்பத்திலே காலழுந்தி தாழ்ந்து என்னுதல், அளற்றிலே கால்சேர்த்து என்னுமாபோலே; பக வதநுபவத்தைப்பற்ற இவ்வாத்மா நுபவத்தை "அல்பஸுகம்” என்னக்குறையில்லையிறே. உணர்முழுகலமான பரமாத்மவிவே கம் பண்ணமாட்டாதே "முழுஉணர்வு-முழுகலம்" என்று பாசு ரத்துக்குப் பதவிபாகம். ஸாகல்யஜ்ஞானத்தையுடையனும்; ஸாகல்ய ஆநந்தத்தை யுடையனுமாயிருக்க பன்றிக்கே அந்த பாசுரத்துக்கு அர்த்தம் ஜ்ஞான ஆனந்தங்கள் பரிபூர்ணனாய் உடையனாயிருக்குமவன் என்னுதல், அன்றிக்கே அவனுடைய ஸவரூபமெல்லாம் ஜ்ஞானாநந்த மயமாய் இருக்குமென்பது ஸ்வரூபமாகவும் குணமாகவும் சொன்னவாறிறே. இப்படி யிருக்கிற பரமாத்மாவாகிற ஈஸ்வரன்பக்கலுண்டான அநுபவாதி கள் தன் ஸ்வரூபத்துக்குப்ராப்தங்களானவையென்று விவேகம் பண்ணமாட்டாதே. அல்பமான ஆத்மாநுபவத்திற்காட்டில் இவ் வாத்மாவுக்கு ஆத்மாவான அவனுடைய அநுபவாதிகள் இவ் வாத்மாவுக்கு ப்ராப்தங்களானவை என்று விவேகம் பண்ணமாட் டாதே என்னுதல்; அமுதவெள்ளத்தானாஞ் சிறப்புவிட்டு-பகவ தநுபவாதி அம்ருதப்ரவாஹத்தில் அந்தர்ப்பூதனாகிற ஸம்ருத்தியை விட்டு, இவ்வாத்மப்ராப்திக்கு ஸாதகமான ஜ்ஞானயோகத்திலே நிஷ்டனாய் இந்த ஆத்மாவை ப்ராபிக்கைக்கு ப்ராபகமான ஸாங்க்ய ஜ்ஞானயோகத்திலே விஹிதனாய், இழிந்தவனாய் யோகபலமான ஆத்மாநுபவமாத்ரத்தையே ஜ்ஞானயோகத்துக்குப் பலமான ஆத்மாவினுடைய அநுபவமாத்ரத்தையே பகுஸார்த்தமாக அநுப வித்து-பலமாக அநுபவித்து, அநுபவித்து என்றது அநுஸந் தித்து என்னவுமாம்; பின்பு இத்தலோகத்திலுண்டானகாலதசையில்