Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p36

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p36

Language
Tamil

p36

விந்தப்பாவையும் தானுமாகம்படிவந்து புகுந்து' என்றும், 'புந்தியில் புகுந்து தன்பாலாதரம் பெருகவைத்தவழகன்' என்றும், 'உள்ளுவாருள்ளத்தெல்லாம் உடனிருந்தறிதி' என் றும் சொல்லுகிறபடியே லக்ஷ்மீஸஹிதனாய் விலக்ஷணவிக் ரஹயுக்தனாய்க்கொண்டு ஹ்ருதயகமலத்துள்ளும் ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் ஸதாவலோகனம் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கும்படி.