Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p37

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p37

Language
Tamil

p37

மாம்போது, நினைவுக்கு வாய்த்தலைப்பற்றியிருக்கையாலே அருளந் திப்பார். அநுஸந்திக்குமது எல்லாவற்றையும் கூடஇருந்து பரிச் சேதிப்பதி என்றுசொல்லுகிறாாசாஸே என்னவுமாம், லக்ஷ்மீ ஸஹிதனாய் - பிராட்டியோடே கூடினவனாய், விலக்ஷணவிக்ரஹ யுக்தனாய்க் கொண்டு - விலக்ஷணமாக இருத்தன்ன விக்ரஹவிசிஷ் டனாகிக்கொண்டு, ஹ்ருதயகமலத்துக்குள்ளே "த்வாதசாங்குல” இத்யாதிப்படியே ஆத்மாவோடேகூட ஹ்ருதயபத்மத்திலே இப் படி ஸ்வரூபவ்யாப்தியையும்,விக்ரஹவ்யாப்தியையமுடையவனாய்க் கொண்டு, ஆத்மாவோடேகூட உபாஸகருடையும், ப்ரபந்நரு டையவும், ஹ்ருதயபத்மங்களிலே இரண்டு வ்யாப்தியாலுமிருக் கும். மற்ற ஸகல சேதநருடைய ஹ்ருதயகமலங்களிலே ஸ்வரூப வ்யாப்தியாலேயிருக்கும் என்றும் அதிகாராநுகுணமாக விசே ஷ்யாப்திகானிருப்பதாகச் சொல்லுவார்கள். ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் சேதநருடைய ஸகல ப்ரவ்ருத்திகளையும், ஸகல நிவ்ருத்திகளையும், அவை எவை என்னில்- வேதமானது சேதந னைக் குறித்து- "இதம்குரு இதம்மாகார்ஷீ:' என்று புண்யகர்மத் தில் ப்ரவ்ருத்தியும், பாபகர்மத்தில் நிவ்ருத்தியும், விதிக்குமதா யிருக்க, அப்படிச்செய்யாதே பண்ணவொண்ணாதென்று விதித்த பாபகர்மத்தில் ப்ரவ்ருத்தியும், பண்ணு என்று விதித்த புண்யகர் மத்தில் நிவ்ருத்தியும் உடையாயிருக்கை; சேதநருடைய ப்ரவ்ரு த்தி நிவ்ருத்திகள் இப்படியிருக்குமிறே, பகவத்விஷயத்திலும் கை வல்யத்திலும், ஸ்வர்க்காதி இதர புருஷார்த்தங்களிலும் அன்வயிக்குங் கார்யம் முதலிலே யில்லையிறே; ஆனால் இவனுக்குஸம்ஸாரகார்யத்தில் ப்ரவ்ருத்திநிவ்ருத்திகளுடைய அந்வயமுண்டுஎன்றால் பைத்ரூபிடாதி நிவ்ருத்தி வேணும்என்றும், அந்யபாசாதிகளில் ப்ரவ்ருத்தி வேணு மென்று மாய்த்து இவன் ப்ரவ்ருத்திக்கிறது. கர்மநிஷ்டனுக்கு "தர்மார்தார்த்தம் ஸ்நானீமஹே” என்று சுருதி விதித்தபடியே பகவதநுபவாதிகளிலும், ஆத்மாநுபவத்திலும் நிவ்ருத்தியும் ஐஹிகவிஷயத்திலும், ஸ்வர்க்காதி ஆமுஷ்மிகவிஷயத்திலும் ப்ர வ்ருத்தி உண்டாயிருக்கும். ஜ்ஞானநிஷ்டனுக்கு இதர விஷயங்களி