Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p38

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p38

Language
Tamil

p38

னுடையவும் கர்மங்களினுடையவும் நிவ்ருத்தியும், ஸமாதி பலிக்கு மளவும் ஆத்மஸ்வரூபத்தில் ப்ரவ்ருத்தியும், ஸமாதி பலித்தபின்பு பகவத்விஷயத்தில்ப்ரவருத்தியும், இரண்டுமுண்டாயிருக்கும்.பகவத் விஷயத்தில் ஜ்ஞானயோகநிஷ்டனானவனை யிறே கீழ்ஃசொன்னது. கேவலனுக்கு இதர விஷயங்களிலும் கர்மங்களிலும் நிவ்ருத்தியும், ஸாத்யமான ஆத்மாநுபவத்திலே ப்ரவ்ருத்தியும் அதுக்கு ஸாதக மாக பகவத்விஷயப்ரவ்ருத்தியும் இரண்டுமுண்டாயிருக்கும். பக வத்விஷயத்தில் பக்திநிஷ்டனான உபாஸகனுக்கு பகவத்விஷயக் தில் ஸ்வபக்ஷ ஸ்வரூபக்யேயில் ஸாதநத்வப்ரவ்ருத்தியும், கைவல் யத்திலும் ஸ்வர்க்காதிகளிலும் நிவ்ருத்தியும் உண்டாயிருக்கும். ப்ரபந்நனுக்கு ஸ்வகதமாகவும் பரகதமாகவும் பகவத்விஷய ப்ர வ்ருத்தியும் உபாயநுகுண்டான ஸ்வப்ரத்நபஸாதகப்ரவ்ருத்தி யில் நிவ்ருத்தியும் உண்டாயிருக்கும்; ஆசார்யாபிமான நிஷ்ட னுக்கு "விந்நிர்ப்பயதிவாநேதி" இத்யாதிப்படி சூர்வாபரதந்த்ரர் பக்கல்நிவ்ருத்தியும் ஆசார்யாபிமானநிஷ்டர் பக்கல்ப்ரவ்ருத்தியும் உண்டாயிருக்கும். பரமபதத்திலே நித்யர்க்கும் முக்தர்க்கும் "மருந்தோநீள்போகமகிழ்ச்சிக்கு” என்று எங்களுடைய ஸ்வ போக்த்ருத்வாதிதோஷங்களுக்கு மருந்தானவனே என்று அநு ஸந்தித்து ஸ்வபோக்த்ருத்வாதி தோஷங்களில் நிவ்ருத்தியும், பகவ தநுபவாதிகளில் ப்ரவ்ருத்தியும் உண்டாயிருக்கும். இப்படி நித்ய முக்தருடையவும், ஆசார்யாபிமான நிஷ்டருடையவும், ப்ரபந்நரு டையவும், உபாஸகருடையவும், கேவலருடையவும், கர்மயோக நிஷ்டருடையவும் ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் என்கை. ஸதா வலோகனம் பண்ணிக்கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு எப்போதும் பார்த்துக்கொண்டும், இப்படியிரண்டு ப்ரகாரங்களா கவும் "அசுத்தங்கல்ப:" என்னும்படி ப்ாக்ருதி புருஷர்களுக்குண் டான விகாராதிதோஷங்களில் பற்றின்றிக்கே,ஹேயப்ரத்யநீகனாய் கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு என்கை.