Arthapancaka (Pillai Lokacarya) p40
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p40
- Language
- Tamil
p40
குமவர்க்ளாகவுமாம், எவரேனுமாகவுமாம் எனக்கித்தனை சோறும் தண்ணீருங்கொடுக்குமவர்களுண்டே இவ்வேர என்று அவர் கள் அவஸர்ஸாநீக்ஷணாயிருக்குமவனைப்போலவும், ஸர்வரக்ஷகனு யிருக்கச்செய்தே ரக்ஷ்யம்போலேயும் அகாரத்தில்'அவ-ரக்ஷணே' என்கிற தாதுஸித்தமான த்ரிவிதசேதக அசேஷரக்ஷகத்வம் தன் பக்கலிருக்கச்செய்தேயும், தன்னைபாதுரித்த ஜ்ஞாநாதிகளுக்குப் பரதந்த்ரனாயிருக்குமாத்திரமன்றிக்கே, பத்தான ஸம்ஸாரிகளுக் கும் க்ருபாபரவஸுநய்க்கொண்டு ரக்ஷ்யபூதனாயிருக்குமிருப்பைச் சொன்னபடி. எங்ஙனே என்னில் 'கிக்ரௌமுபஸ்திதௌ'என் றும், 'ஸுுக்ரீவம் நாம்மிச்சதி' என்றுஞ் சொல்லுகிறபடியே ஜ்ஞாநவான்களான விபஸீவாமித்ரர் பக்கலிலும், மஹாராஜர் பக்க லிலும் 'மமப்ராணா ஹி' என்னும்படி ஜ்வார்நபக்ஷையுடையவர் களாய் பத்தரான பாண்டவர்கள் பக்கலிலும் தனக்கு ரக்ஷகராக வும், தான் அவர்களுக்கு க்ருபாநிபயத்தாலும் ஸௌலப்யத்தா லும் ரக்ஷ்யபூதனாய்க்கொண்டுதளத்பனாநர்த்தங்களைப்பண்ணியும் இப்படி ரக்ஷ்யபூதனாகவிருந்த விருப்பு பாளித்தமிதே. "ஜ்ஞாநீத் வாத்மைவ" என்று தானே ஜ்ஞாநாதிகளுக்கு கான் பாயவதரதர் தான் என்றருளிச்செய்தானிறே. "சிந்தயேச்சஜகந்நாதம் ஸ்வாமி கம் பாமார்த்தத அஸ்த்தமஸ்வதந்த்ரஞ்ச ரக்ஷ்யஞ்சாபி ஜகார்த்த கம்" என்னவுங் கடவதிறே.