Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p41

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p41

Language
Tamil

p41

ஸ்வஸ்வாமிபாவத்தை மாறாடிக்கொண்டு "ஸ்வத்வமாத்மநிஸஞ் ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணீஸ்த்திதம்" என்கிறபடியே ஸ்வத் வம் ஆனது ஆத்மாவின் பக்கலிலே ஆகவும், ஸ்வாமித்வம் ஆனது தன்பக்கலிலேபாகவும் ஸ்வதவஸ்த்தமாயிருக்க, அதைவிட்டு, ஸ்வத்வம் ஆனது தன் பக்கலிலும், ஸ்வாமித்வம் ஆனது ஆச்ரி தன் பக்கலிலும் மாறாடவைத்துக்கொண்டு கண்ணுக்கு விஷய