Arthapancaka (Pillai Lokacarya) p42
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p42
- Language
- Tamil
p42
மாம்படி "நசக்ஷுஷாபச்யதி" என்கிற பாத்வ அவஸ்தைகுலைந்து சேதகருடைய மாம்ஸநேத்ரங்களுக்கு விஷயமாம்படி,ஸர்வஸுல பனாய்க்கொண்டு "ஸுலபோஹ்யுத்தரோத்தர:" என்கிறபடியே ஆச்ரித அநாச்ரிதவிபாகமன்றிக்கேஸுலபனாய்வ்யாண்டு; கோயில் களிலும் "பௌமநிகேதேநக்ஷேவபி குடீகுஞ்ஜேஷு" என்றபடி ஸ்வ யம்வ்யக்த-திவ்ய-ஸைத்தவ-மாநுஷாநிஷ்டைகளான கோவில்களி லேயும், க்ருஹங்களிலும் "கனிவாய் வீட்டின்பம்" என்னும்படி வர்ணாஸ்ரமாத்யுபாதியின்றிக்கே தன்பக்கல்பக்வமான பழம்போல் இருக்கிற திருவுள்ளங்களையுடையவரான ஜ்ஞாநாதிகளுக்கு ஆனந் தாவஹனாய்க்கொண்டு அவர்கள் கிருஹங்களிலேயும், அன்றிக்கே க்ருஹங்களிலும் என்றது-ஆச்ரிதாநாச்ரிதவிபாகமற எல்லாருடைய க்ருஹங்களிலும் என்றுஞ்சொல்லவுமாம்; தேசகால அவதியிள் றிக்கே தேஸத்துக்கு அவதியின்றிக்கே, காலத்துக்கு அவதியின றிக்கே, தேச-கால-கரண-விப்ரக்ருஷ்டதையின்றிக்கே என்னுதல். தேசவிப்ரக்ருஷ்டதை-பரவ்யூஹங்களுக்கும், காலவிப்ரக்ருஷ்டதை அவதாரங்களுக்கும், கரணவிப்ரக்ருஷ்டதை அந்தர்யாமித்வத்துக் கும் உண்டிறே. இந்த மூன்று தோஷமுமின்றிக்கே ஸர்வதேசங் களிலும், ஸர்வகாலங்களிலும், ஸர்வாவஸ்தைகளிலும் என்றபடி; எழுந்தருளியிருக்கும் நிலை எழுந்தருளியிருக்கும் ஸ்திதி.