Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p46

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p46

Language
Tamil

p46

(வ்யா) அதாவது- புருஷார்த்தங்களில் தர்மமாவது - புரு ஷார்த்தங்களில் வைத்துக்கொண்டு தர்மம் ஆகிறது. ப்ராணி ரக்ஷணத்துக்கு உறுப்பாகப்பண்ணும் வ்ருத்திவிசேஷங்கள் தாரபுத்ராதிகள் முதலாக ஆச்ரித ஆநாச்ரித விபாகமன்றிக்கே அன்ன வஸ்த்ராதிகளையிட்டு ரக்ஷிச்கைக்கு அங்கமாக(ஹேதுவாக)செய்கிற க்ருஷி-வ்யவஹார-அந்யஸேவாதிபூர்வர்த்தந விசேஷம்.