Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p47

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p47

Language
Tamil

p47

அவ-அர்த்தமாவது ஏதென்ன அருளிச்செய்கிறார். (அர்த்த மாவது) என்று தொடங்கி. உரு அர்த்தமாவது- வர்ணாச்ரமாநுகூலமாக ரதநாந் யங்களை ஸங்க்ரஹித்து, தேவதாவிஷயங்களிலும்- பைத்ருக மான கர்மங்களிலும்- ப்ராணிகள் விஷயமாகவும், உத்க்ருஷ் டமான தேச-கால-பாத்ரங்களையறிந்து தர்மபுத்யா வ்யயிக்கை.