Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p52

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p52

Language
Tamil

p52

ஙய இனிபகவதநுபவரூபமானபரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷமாவது- ப்ராரப்தகர்மசேஷமாய் அவச்யமநுபாவ்ய மான புண்யபாபங்கள் நசித்து, "அஸ்தி ஜாயதே பரிணமதே விவர்ததே அபக்ஷீயதே விநச்யதே" என்கிறபடியே ஷட்பாவவி காரரஸ்ப்பதமாய், தாபத்ரயாச்ரயமாய், பகவத்ஸ்வரூபத்தை மறைப்பித்து விபரீதஜ்ஞாநத்தை ஜநிப்பிக்கக்கடவதாய் ஸம் ஸாரவர்த்தகமான ஸ்தூலசரீரத்தையுபேக்ஷையோடே பொக ட்டு, ஸுஷும்நாநாடியாலே சிரக்கபாலத்தைப் பேதித்துப் புறப்பட்டு ஸூக்ஷ்மசரீரத்தோடே வானேறவழிபெற்று,மன் னங்கடுங்கதிரோன் மண்டலத்தினன்னடுவுள் அன்னதோ ரில்லியினூடுபோய், ஸூக்ஷ்மசரீரத்தையும், வாஸநாரேணு வையும், விரஜாஸ்நாநத்தாலே கழித்து, ஸகல தாபங்களும் ஆறும்படி அமாநவகரஸ்ப்பர்சமும் பெற்று, ஸுத்தஸத்வாத்மக மாய், பஞ்சோபநிஷன்மயமாய், ஜ்ஞாநாநந்தைககமாய் பகவ தநுபவைகபரிகரமாய் ஒளிகொண்ட சோதியாயிருக்கிற அப்ராக்ருத விக்ரஹத்தைப்பெற்று,முடியுடைவானவர்முறை முறையெதிர்கொள்ள நிரதிசயாநந்தமயமான திருமாமணி மண்டபத்தை ப்ராபித்து, லக்ஷ்மீஸஹிதனாய், பூமிநீளாநாய கனாய் விலக்ஷணவிக்ரஹயுக்தனாய் குழுமித்தேவர்குழாங்கள் கைதொழச்சோதிவெள்ளத்தினுள்ளே பெருவதோருருவான ஸ்ரீவைகுண்டநாதனை நித்யாநுபவம்பண்ணி நித்யகிங்கரஸ்வ பாவனாகை.