Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p53

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p53

Language
Tamil

p53

யதே” என்கிறபடியே ஷட்பாவவிகாரஸ்பதமாய் - கர்ப்பத்தில் பிண்டாவஸ்தையுடன் வஸித்திருப்பதும், பத்துமாஸமானவாறே, கர்ப்பத்தினின்றும் பிறக்கிறதும், பின் பால்யாவஸ்தையாய் வளர் கிறதும், யௌவனாவஸ்தையாய் பாபபுண்யங்களை ஆர்ஜிக்கிறதும், வார்தகாவஸ்தையாய் ஜரிக்கிறதும், மரணாவஸ்தையைடைந்து போய் நரகர நுபவம் பண்ணுகிறதுமாகச்சொன்ன விகாரபாவஷட் கத்துக்கும் ஆதாரமாய், தாபத்ரய ஆச்ரயமாய் - ஆத்யாத்மிகம் என்றும், ஆதிபௌதிகம் என்றும் ஆதிதைவிகம் என்றும், சொல் லப்பட்ட மூன்று தாபங்களுக்கும் வாஸஸ்தானமாய், ஆத் யாத்மிகம் ஆவது சரீரத்தில் நின்றும் வருகிற வாதபித்தவாதி களால் ஸம்பவிக்கிற துக்கம்; ஆதிபௌதிகம் ஆவது ஸர்ப்ப வ்ருச்சிகரதி பூதங்களால் வருகிற துக்கம், ஆதிதைவிகம் ஆவது அசந்யாதபாதிகளால் வருகிற துக்கம், அசாநி - இடி ஆபதம் - வெய்யில் இவற்றுக்குத் தங்குமிடமாகி என்றது, பகவத்ஸ்வரூ பத்தை மறைப்பித்து " பகவத்ஸ்வரூபதிரோதாகரீம் ” என்ற படி பகவானுடைய ஸ்வரூபாதிகளை மறைப்பசெய்து, இங்கு பக வத்ஸ்வரூபாதிகளின் ஜ்ஞாநபார்த்தமான ஆத்மாவினுடைய ஜ்ஞா நாதிகளையும் ப்ரகாசிப்பியாதே மறைப்பவைத்து என்னவுமையும்; விபரீதஜ்ஞாநத்தை ஜநிப்பிக்கக்கடவதாய் "விபரீதஜ்ஞாநஜநீ” என்கிறபடியே விபரீதஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கக்கடவதாய், அதா வது பகவத்ஸ்வரூபாதிகளையும் ஆத்மஸ்வரூபத்தையும், ஆத்மலக்ஷ ணமான ஜ்ஞாநாதிகளையும் மறையச்செய்துமாத்திரமன்றிக்கே, ‘அநாத்மந்யாத்மபுத்திரியா’ என்னும்படி அநாத்மாவான தேஹத் தில் ஆத்மபுத்தியையும், இதரவிஷயங்களில் பர்த்தாநிவிஷயப்ரா வண்யத்தையும் ஜநிப்பிக்கைமுதலான துர்புத்தியையும் பிறப்பிக்கு மது என்றபடி. ஸம்ஸாரவர்த்தகமான ஸ்தூலசரீரத்தை ஸம்ஸா ரத்தை வளரச்செய்வதாகிற ஸ்தூல தேஹத்தை உபேக்ஷ்யோ டே பொகட்டு " ம்ருத்யும் ப்ரியமிவாதிதிம்” என்னும்படி-தன்னு டைய ஜ்ஞானத்தாலே இந்த சரீரம் போகவேணும், பகவத் ப்ரா ப்தியை சீக்ரமாகப் பெறவேணும் என்று தேஹத்திலே ஜிஹாஸை யோடே, உதாஸீன த்வ்யத்தைப் பொகட்டுமாப்போலே பொக ட்டு, ஸுஷும்நாநா பௌதிகஸரீரம்போலன்றிக்கே பகவத்குணானுபவஜ்ஞானத்தையும் அவ்வனுபவஜந்பஜ்ஞான ஸாத்யமான ஆனந்தத்தையும்கிப்பிவிக்கக் கடவதாய், பகவதனுபவைகபரிகரமாய் பகவானை அனுபவிக்கைக்கு அத்விதீய ஸாதனமாய்; ஒளிகொண்ட சோதியும் ஆயிருக்கிற அப் ராக்ருத விக்ரஹத்தைப்பெற்று "ஒளிகொண்ட சோதியுமாய்” என்று ஆழ்வாரருளிச்செய்தபடியே, தேஜஸ்ஸை உடைத்தாய்க் கொண்டு ப்ரகாஸத்தை யுடையதான அப்ராக்ருத சரீரத்தைப் பெற்று, முடியுடை வானவர் முறைமுறை யெதிர்கொள்ள கிரீ டங்களை யுடையான நித்யஸூரிகள் வரிசைவரிசையாக எதிர் கொண்டுவர, நிரதிசயாநந்தமயமான திருமாமணிமண்டபத்தைப் ராபித்து ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய மண்டபங்களில் காட்டில் அதிசயத்தையுடைத்தாய்- ஆநந்தமயமாகி- ஸ்ரீமத்தமாய்- விலக்ஷ ணமான மணிகளாலே கசிதமாயிருத்துள்ள ஆஸ்தானமண்டபத் தைக்கிட்டி, லக்ஷ்மீஸஹிதனாய் “ச்ரீஸஹாய:” என்கிறபடி பெரிய பிராட்டியாரோடே கூடியிருக்குமவனாய், பூமிநீளா நாயகனாய் “ஏவம் பூதபூமீநீளா நாயக:” என்றும் “உபாய்யாம் பூமிநீளாப் யாம்” என்றஞ்சொல்லுகிறபடியே பார்வத்வந்தாராயிருக்கிற பூமி நீளைகளாகிற தேகிமார்க்கு நாயகனாய், விலக்ஷண விக்ரஹயுக்த னாய் “நீலதோயதமத்யஸ்தா” என்றும், “நீலமேக நிபச்யாமம்” என்றும், “நீலமுகில்வண்ணன்” என்றுஞ்சொல்லுகிறபடியேவிலக்ஷணமான திவ்ய திருமேனி விஸிஷ்டனாய், குழுமித்தேவர் குழாங்கள் கைதொழ ஸமூஹத்திலிருக்கிற நித்யமுக்தருடைய ஸமூஹங்கள் கைதொழ, சோதிவெள்ளத்தினுள்ளே திவ்ய ஆயுத திவ்ய ஆபரண நிவ்யவஸ்த்த்ர திவ்யமால்ய திவ்ய அங்காங்ககளு டையவும், பிராட்டிமாரோடே யிருக்கையான சேர்த்தியுடையவும் நித்யமுக்தருடைய சேர்த்தியுடையவும், முத்தினதேஜ:ப்ரவாஹத் துக்குள்ளே, எழுவது ஓர் உருவான கீழிவ் உபபாதித்த தேஜோவிஸேஷங்களிற்காட்டில் மேலேவெழுகிறதாய் அதிப்ரகாசமாய் அத்யந்தரமாய், அத்விதீயமான ஸ்வரூபத்தை உடையவனாய், “உருவான” என்று திருமேனியைச் சொல்லவுமாம்; ஸ்ரீ வைகுண்டநாதனை ஸ்ரீ வைகுண்டத்துக்கு நிர்வாஹகனானவனை, நித்யாநுபவம் பண்ணி நித்யபாகவதநுபவம் செய்து “நித்யம்” என்றதுயாவதாத்மபாவி என்றபடி; அதாவது "அப்ரஹ்மபுவனால்லோகா:” என்று பகவான்றானே அருளிச்செய்கையாலே ஸ்வர்க்காநுபவம் தொடாங்கி சதுர்முக ஐச்வர்யமீறாகவுண்டான அநுபவங்களெல்