Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p55

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p55

Language
Tamil

p55

வம் ஊர்வகாமதுக்” என்னக்கடவதிறே! க்ருச்ர புண்யக்ஷேத்ராங்க ளிலேபோதல் புண்யநதீ தீரங்களிலேபோதல் பாபநாசார்த்தமாகப் பண்ணும் ப்ராயச்சித்தரூபமான ஸுவர்ணக்ருச்ரதான க்ருச்ராப் கர்மாநுஷ்டானத்தாலும்,) சாந்த்ராயண "புத்த்வா சாந்த்ராயணம் “சரேத்” இத்யாதிப்படிபாய் அனுஷ்டிக்கும் சாந்த்ராயணவ்ர தத்தாலும். புண்யநதீஸ்நாந பாபமானது நீங்ககைக்காகவும் புண்ய மானது வருகைக்காகவும், பூலோகத்திலுள்ள கங்காதி புண்ய நதிகளில் பண்ணும் ஸ்நாநத்தாலும், வ்ரத அனந்தவா லக்ஷ்மீவ்ர தாதிதிவஸங்களாலும், சாதுர்மாஸ்ய ஆஷாடகத்த ஏகாதசி தொ டங்கிக் கார்த்திக சுத்தஏகாதசி பர்யந்தமாக உண்டான நாலுமா ஸத்துக்கும் "விஷ்ணுகோப்கம்” என்றேபோம் அந்த சாதுர் மாஸ்யத்தில் எங்கும் ஸஞ்சரியாமல் ஓரிடத்தில் நிற்கவேணு மென்கிற தீக்ஷையாலும், இது-ஜன்பானிகளுக்கும் கர்மநிஷ்டநிரு ஹஸ்தருக்கும் ஒக்குமிறே! பலமூலாச அாரண்யபலகளையும் ஸுரணைமுதலாக உண்டான கந்தமூலாதிகளையும் ஆஹாரம்பண் ணிக்கொண்டிருக்கோலும், பாகாஸ்த்ராப்யாஸ பாகாஸ்த்ரங்களினு டைய அப்யாஸத்தாலும், வைாராதன தேவபித்ரு ப்ராம்மண