Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p56

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p56

Language
Tamil

p56

வைாராதனங்களாலும், அதவா- பாாஸ்த்ராப்யாஸ ஸமாராதன என்கையாலே பாகாஸ்த்ராப்யாஸம் பண்ணி க்ராந்தபாந்த்யர்த்தம் பண்ணுகிற ஸமாராதனத்தாலும் என்னவுமாம்; ஜப ஸதன ஹோாதி ஸங்க்யையாகப்பண்ணும் ஜபத்தாலும், தர்ப்பணாதிகர் மாநுஷ்டானத்தால் வந்த காயாேஷணத்தாலே தேவபித்ரு ஆதி களுடைய தர்ப்பணாதிகளான கர்மங்களின் அனுஷ்டானத்தாலும் உண்டான ஸ்ரீரஸோஷணத்தாலே, பாபகாசம் பிறந்து பாபங் களுக்கு க்ஷயம் பிறந்து, அத்தாலே இந்த்ரியத்வாரா ப்ரஸரிக்கிற தர்மபூதஜ்ஞானத்துக்கு அத்தாலே என்றது- அந்ததாபக்ஷ்யத் தாலே என்னுதல், அன்றிக்கே, காயாேஷணத்தாலே என்னு தல், “மகஇந்த்ரியேண” என்னும்படி அந்தரிந்திரியமாகிற மநஸ் ஸை ஸஹாயமாகக்கொண்டு ப்ரவர்த்திக்கிற இந்த்ரியத்வாரா ஸுகதுக்கங்களை க்ரஹிக்குமதாயி, ஆத்மாவுக்கு தர்மபூதஜ்ஞானத் துக்கு, ஸ்பாதிகள் விஷயம் அல்லாமையாலே இதாவிஷயங்க ளான ஸ்ப்பாதிகள் விஷயங்களல்லாததினாலே, விஷயவைராக்யம் பிறந்து பக விஷயத்தில் அபேக்ஷை ஜநித்து, யம யமம் ஆவது பாஹ்ய இந்த்ரியநிக்ரஹம், நியம நியமம் ஆவது- அந்தரிந்த்ரிப் நிக்ரஹம், பாஹ்யபரிசுத்தி என்றும், ஆந்தாபரிசுத்தி என்றும் சொல்லுவார்கள்; ஆஸநம் ஆஸகம் ஆகிறது- கர்மாங்கம் குக்குடாஸனம்- பத்மாஸனம் முதலியவை ப்ராணாயாம-ப்ராணயஈ மம் ஆவது- ஒரு யாமத்தளவும் பஞ்சவாயுக்களை கவாத்த்ரக்கால் சரீரத்தினின்றும் புறப்படாதபடி பிடித்துக்கொண்டிருக்கை, ப்ர த்யாஹார ப்ரத்யாஹாரம் ஆவது- பஞ்சவாயுக்களை ஸாத்மிக்க ஸாத்மிக்க வெளியில் புறப்படவிடுகை, அதவா- ப்ரத்யாஹாரம் என்பதற்கு காயாேஷணத்துக்குத்தக்க ஆஹாரத்தையும் சொல் லவுமாம்; பர்காணத்துக்குச்சேருமது முதலில் சொன்னதாகும்; த்யான த்யாகம் ஆவது- அவிச்சிந்நஸ்மரணம், தாரண தாரணம்