Arthapancaka (Pillai Lokacarya) p65
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p65
- Language
- Tamil
p65
மணி ச கர்ம" என்றும் “புபுத்திமான்” என்றும், “ஸயுக்த:” என்றும், “க்ருத்ஸ்ந கர்மக்ருத்" என்றுமிராகாரத்தாலே ஜ்ஞானத் துக்கு அநேக அவஸ்தா விஸேஷங்களுண்டாயிருக்க, ஐச் வர்யார்த்தமாய்க் கர்மத்தைப் பண்ணுமவனுக்குபகவத்ப்ராப்தியும் கைவல்யமும் ஆகிற இரண்டும் த்யாஜ்யமாயிருக்கும். மோக்ஷத்து க்கு ஸாதனமாகக்கர்மத்தைப்பண்ணுமவன்-கைவ தர்மங்களுடை யவும், ஐஸ்வர்ய கைவல்யங்களுடையவும் த்யாக பூர்வகமாக பகவதர்ப்பண புத்தியாலும் ப்ரீதியாலும் பண்ணுமவனாகை யாலே ப்ரீதிரூபமானதே பக்தி. ஆகையாலே, கர்மயோகந் தான் ஸ்வயமேவ பக்தி யோகத்துக்கு ஸஹகரிக்குமதாப் ருக்கும், ஜ்ஞானயோகந்தானும் பக்திக்கு ஸஹகரிக்கும்படி எங்ஙனே என்னில், மோக்ஷார்த்திக்கு-ஐஸ்வர்ய கைவல்யங்களி ரண்டும் த்யாஜ்யமாய், பகவத்ப்ராப்தி உபாதேயமாய், கர்மத் தைப்பண்ணும்போது ஞானபக்திகள் இரண்டும் உடையனாய் பண்ணுகையாலே, கர்மந்தான் எப்படி பக்திக்கு அங்கமாய் இருக்குமோ அப்படியே ஜ்ஞானமும் பக்திக்கு அங்கமாயிருக்கிற படி. அதாவது-அங்கமாயிருக்குமத்தசையிலே ப்ரீதிரூபாவஸ்தை தனக்கில்லாமையாலேஜ்ஞானமானது மேல் ப்ரீதிரூபாவஸ்தையை அடைந்துபக்தியாகும். ஆகையாலேஸஹகரிக்குமதாயிருக்கும்என் றபடி.ஆனால், ஜ்ஞானந்தானேபக்தியாமோ ? என்னில் “பக்திஞ் ச ஜ்ஞானவிஸேஷ:”என்று சொல்லும்போதுஸாக்ஷாத்ஜ்ஞானத் துக்கு ஜ்ஞானவிஸேஷம் என்று சொல்லவொண்ணாதிறே, ஜ்ஞா னத்திற்குவிஸேஷாவஸ்தையைச் சொல்லுகையாலே விஸேஷாவ ஸ்தையை உடைத்தான ஜ்ஞானத்துக்கு பக்தியென்று பேராம். அந்த விஸேஷாவஸ்தையுண்டாகும்படி ஸஹகரிக்குமதாயிருக்கும் ஜ்ஞானந்தான், கர்மஸாத்யமான ஜ்ஞானத்தாலே பக்திக்கு ஸஹக ரிக்குமதாயிருக்கும் என்கிற நிர்ப்பந்தமில்லை. கர்மயோகந்தான் அங்கியாயிருக்கும்போது- ஜ்ஞானபக்திகளிரண்டும் அங்கங்களாய் ஸஹகரிக்குமவையாயிருக்கிற ஆகாரமுண்டாயிருக்க, ஜ்ஞான யோகந்தான் ஸநாக்ஷியாயத்தாலே, கர்மயோகத்துக்கும் அநு காரியாய் பக்தியோகத்துக்கும் அங்கமாய் ஸஹகரிக்குமதாயிருக் கும்.கர்மயோக-பக்தியோகங்களிரண்டும்ஜ்ஞானயோகத்துக்குஅங் கங்களாய் ஜ்ஞானயோகந்தான்அங்கியாயிருக்கும்போது ஜ்ஞான யோகத்துக்கும் ஸஹகரிக்குமதாய் பக்தியோகத்துக்கும் ஸஹகரித் குமதாயிருக்குமிறே கர்மயோகந்தான். பக்தியோகந்தான், அங்கி யாய் ஜ்ஞானகர்மங்களாகிறவிரண்டு யோகங்களூந்தனக்கு அங்கங் களாயிருக்கும்போது ஜ்ஞானயோகத்துக்கும் ஸஹகரிக்குமதாய் கர்மயோகத்துக்கும் ஸஹகரிக்குமதாயிருக்கும். இப்படி தத்வ ஸ்திதியிருக்கையாலே, கர்மயோகத்துக்கு முன்பே ஜ்ஞானபக்தி யோகங்களிரண்டு முண்டாகையாலேயும் ஜ்ஞானயோகத்துக்கு முன்பே கர்மபக்தி யோகங்களிரண்டின் விஷயத்தில்ஜ்ஞானமுண் டாகையாலும், பக்தியோகத்துக்கு முன்பே கர்மஜ்ஞானயோகங்க ளிரண்டின் விஷயத்தில் பக்தியுண்டாகையாலும் கர்மயோக ஸஹ க்ருதையாயும், ஜ்ஞானயோக ஸஹக் ருதையாயுமிருக்கும் பக்தியோ கந்தான் "கர்மஜன்யம் ஜ்ஞானம்-ஜ்ஞானஜன்யம் பக்தி" என்றிங் ஙனே சொல்லுகிறது. யோகஜன்யம் என்கிறதுமாத்திரம் கொண்டு ஜ்ஞானத்துக்குண்டான ஓர்வவாந்தரவிஶேஷம்சொல்லுகையிறே அதுவே முக்யமாகச்சொல்லில் ஸாந்த்ரஜன்ய ஜ்ஞானாதிகளுக்கும் ஸதாசார்யோபதேசத்தால் வந்த ஜ்ஞானாதிகளுக்கும் வையர்த்யம் வருமிறே! ‘பரீக்ஷ்யலோகான்' இத்யாதி இபாகாரத்தாலே சிலகால ஸாத்யங்களாய், கிளம்ப பஸ்பாதங்களாய் காபசோஷணாதிகளால் ஸாதிக்குமவையாய் அத்திமஸ்மிருதியில்லாதபோது பலியாமலிரு க்குமவையாய் சேதனருடைய அத்யந்தபகவத்பாரதந்தர்யைகரூப ஸ்வரூபத்துக்கு விரோதிகளாயுமிருக்கையாலே "இப்படி கர்மஜ் ஞானஸஹக்ருதையாயின பக்தியோகத்தில் அஸக்தர்க்கும்" என்ற படி. அஸக்தர்க்கும் கீழ் சொன்ன கர்மஜ்ஞானாந்வித பக்தியில் ஸக்தியில்லாதவர்க்கும், அநுலோமாதிகாரிகளுக்கும் என்றபடி. அப்ராப்தர்க்கும் கர்ஸாதிகளில் அதிகாரமாகிற ப்ராப்தியில்லாத வர்க்கும், அத்ரைவர்ணிகர்க்கும், ப்ரதிலோமாதிகாரிகளுக்கும் என் றபடி, ஸூகரமுமாய் ஶேஷதமான உபாஸநங்களைப் போலே துஷ்கரமாயிருக்குமதன் றிக்கே ஸுகஸுபமுமாய் சீக்ரபலப்ரதமுமாய் “க்ஷிப்ரம்பேவபாநாதிசீ" என்கிறபடியே ஶீக்ரமரக பகவத்நுப வத்தைப்பண்ணிவிக்குமதாய்; உபாயம் ஸக்ருத்தாகையாலே "ஸக் ருதேவ" என்றும் "ஸக்ருதேவாஹி” என்றும், “சித்தியேயமையுங்'” என்றுஞ்சொல்லுகிறபடியே உபாஸனம்பண்ணுமது ஸக்ருத் ஆகையாலே, உபாயஅனுஷ்டானமணந்தரம் உண்டாகக்கடவ தான பகவத்விஷய அனுபவங்களெல்லாம் "ப்ரபத்தயே” என்று விதிதோபாயவாண அநந்தரமுண்டாகத்தக்கதான பகவத்விஷயத்