Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p66

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p66

Language
Tamil

p66

தில் அநுபவிக்கிற அநுபவங்களெல்லாம், ப்ராப்யகோடிகடிதங் கள் ஆகையாலே புருஷார்த்தகோடியில் அநிவிதங்களாகையாலே அதாவது- பூர்வவாக்யத்தில் சொல்லுகிற உபாயவாணதசையி லே புருஷகாரமும் ஆஶ்ரயணைளகவ்யாபாரக ஆஶ்ரிதஸௌகர் யாபாதக குணயோகமும் விக்ரஹயோகமும் ஆகிறமூன்றும் உபா யவணத்துக்குஅனுகூலமாயிருக்கையாலேப்ரபத்யே என்னும்வா ணாந்தரம் அந்தபுருஷகாராதித்ரயமும் உத்தரவாக்யத்தில் சொல் லுகிற லக்ஷ்மீவிஶிஷ்டமும், ஸெளபர்யாதக கார்யாபாதககுண விபாகமந்றிக்கே இருக்கிற கல்யாணகுணயோகமும் ஶேஷத்வ மும் ஸகலவிதகைங்கர்ய ஸம்பத்தியும் வைபோக்த்ருத்வாதிதோஷ நிவ்ருத்தியுமுடையனானசேதனனுக்குப்பாய்மபாய்த்தோன்றுமாப் போலே உபேயதசையிலும் ப்ராப்யமாய்த்தோன்றும் என்றபடி. உபாயவாணதசையில்புருஷகாராதித்ரயத்தையுமவைத்துக் கொண்டு ஸௌகர்யாபாதக கார்யாபாதக குணவிசிஷ்ட விக்ரஹத்வாக்ருதி யானது வாணத்துக்கு அனுகூலமாய்த்தோற்றும். புருஷகாரமும் அப்படியே தோற்றும். புருஷகாரத்திற்கு“லக்ஷ்மீ புருஷகாரத்வே நிர்விஷ்டா" என்றபடி உபாய்வமின்றிக்சேயிருப்ப தாய்த்தோற் றுகையாலே, உபேயவாணதசையில் புருஷகாராதித்ரயமும் ப்ராப் யகோடியிலே அன்வயிக்கும் என்றபடி. இவனுக்காகவிறே அவ னுக்கு உபாயவிஶேஷத்தில் அன்வயமிருப்பது. ஸ்வரூபஅனுகூல மாயிருக்கும் ப்ராபகாந்தரபரித்யாகபூர்வகமாக வித்தோபாயவர ணம் பண்ணுமவனாகையாலே ப்ராப்யாந்தரங்களில் போகாதபடி யான இவனுடைய ஸ்வரூபத்துக்கு அனுகூலமாயிருக்கும்.