Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p71

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p71

Language
Tamil

p71

விரக்தியும், பீதியும், பிறக்கலாமிறே. அதினுடைய நிவ்ருத்திக்கும் அந்தபய நிவருத்திக்கும், அன்றிக்கே ஸ்ரீராந்தாப்ராப்தி நிவ்ருத் திக்கும், ஸ்வர்க்கானுபவ நிவ்ருத்திக்கும் நரகானுபவநிவ்ருத்திக்கும் என்றுஞ்சொல்லவுமாம். அங்ஙனமன்றிக்கே-அம்மூன்று நிவ்ருத் திகளுடன் பயநிவ்ருத்தியையும் கூட்டி நான்கின் நிவ்ருத்திக்கும் என்றுஞ்சொல்லவுமமையும். பாபகர்மத்தை விடுகைக்குப் பயம் பிறந்துவிடலாம். புண்யகர்மத்தை பயம் பிறந்து விடுகை கஷ்ட மன்றோ? என்னில்- புண்யகர்மமும் ஜன்மஹேதுவாகையாலேஜன் மநாரணபுண்ய முமாகவு மாம். “வர்த்ததே மே மஹாத் பயம்”என் கிறபடியே-பயவிசிஷ்டமான உபயவித கர்மங்களிலும் விரக்தியும் பீதியும் பிறக்கலாமிறே! பகவத் ப்ராப்திதிக்கும் உறுப்பாக ஸுக பாவநை க்ஷணையாபகவத்ப்ராப்திக்கும்அனுகுணமாக, ஸதாசா ர்ய உபதேசக்ரமத்தாலே ஜ்ஞான அனுஷ்டான பரிபூர்ணராய்,க்யா த்யா திகளுக்கன்றிக்கே சேதனருடையஹிதத்திலேகண் வைத்துக் கொண்டு உபதேசிக்கிற ஸதாசார்யனுடைய க்ரமஉபதேசத் தாலே, க்ரமம் என்றது தாபாதி ஸம்ஸ்காரக்ரமம்என்னுதல்,ஸிஷ் யனுக்கு ஜ்ஞானவிஸேஷம் பிறக்க விஸேஷார்த்த உபதேச க்ரமம் ஆகவுமாகலாமிறே. உபாய ஸ்வீகாரம் பண்ணி அனுஷ்டான பர மான மந்த்ரரத்னத்தில் பூர்வவாக்யப்ரக்ரியையால புருஷகார பூர்வகமான ஸித்தோபாயவாணம் பண்ணி, ஸ்பர்த ப்ரவ்ருத்த நிவ்ருத்தராய் விபரீதப்ரவ்ருத்தியாவது ஈஸ்வரவ்யதிரிக்தமானதேவ தாந்தரப்ராவண்யமும் அகங்காராதிகளாலே ப்ரவ்ருத்திக்கிறஸாத நாந்தர ப்ரவ்ருத்தியும் சப்தாதி விஷயப்ராவண்யமும், ஸ்வஸாம்ய புத்தியால்வருகிறபாகவதாபசாரப்ரவ்ருத்தியும்புத்திபூர்வக,அபுத்தி பூர்வக ஸம்ஜ்ஞையால் வருகிற உத்தராகரூபப்ரவ்ருத்தியும் ஆகிற விவை முதலான ஸமஸ்தத்தையும் சொல்லுகிறது. இவற்றில் நின்றும் நிவ்ருத்தராய், விடுபட்டவராகி என்னவுமாம்; வேத விஹிதமான வர்ணாஸ்ரம அனுஷ்டானமும் “ஸ்ருதின்மிருதிர்மமை வாஜ்ஞா” என்கிறபடியே- ச்ருதிஸ்மிருதிகளாலே “இதம் குரு இதம் மாகார்ஷீ:” என்று விதித்துச்சொன்ன வித்யாத்மகமான ஸத்கர்மப்ரவ்ருத்தியும், நிஷேதாத்மகமான துஷ்கர்மநிவ்ருத்தியும் தம்முடைய வர்ணத்துக்கு அனுகுணமாகவும் ஆஸ்ரமத்துக்கு அனுகுணமாகவும் நடத்திக்கொண்டு என்று அர்த்தமாவதன்றிக் கே ப்ராஹ்மணாதி மூவர்க்கும் தங்களுடைய வர்ணானுகுணமாக