Arthapancaka (Pillai Lokacarya) p72
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p72
- Language
- Tamil
p72
வும் ப்ராஹ்மசர்யாதி ஆஸ்ரமானுகுணமாகவும் நித்யநைமித்திகரூப கர்மாதி அனுஷ்டானமும் சதுர்த்தவர்ணருக்கு ப்ராஹ்மணாதிமூவ ருக்கும் சுச்ரூஷை முதலான அனுஷ்டானமும் என்றும் சொல்ல வுமாம். இங்ஙனமன்றிக்கே குலந்தாங்குசாதிபான் நால்வரும் ஸித்தோபாயவரணம் பண்ணியிருந்தால் பூர்வவர்ணாதிகளெல்லாம் ஜென்மாந்தரம் போலே யிருக்கையாலே “தத்ச்சேஷ்டம் ஜென்ம” என்றும் “வர்ணாநாம் பஞ்சமச்சாஸ்ரமாணாம் என்றும், “குலந்த ரும்” என்றும் சொல்லுகிறபடியே முமுக்ஷுக்களாய், கர்மஸம் பந்தத்தாலுண்டான பூர்வவர்ண பூர்வ ஆஸ்ரமங்கள் போய் அஞ் சாம் வர்ணமும் அஞ்சாம் ஆஸ்ரமமும் வரும்படியிருக்கிறவர்க ளாகையாலே ப்ராஹ்மணாதி மூவருக்கும், “லோகஸங்க்ரஹமேவார் த்தம்” என்னும்படிபண்ணுகிற நித்ய நைமித்திக ரூபமான கர்மா னுஷ்டானமும், சதுர்த்தவர்ணாரவார்க்கு கீழ் சொன்ன மூவரும் பாகவத கோடியில் அன்வயித் தவர்களாகையாலே அவர்களுக்குஸல வித கைங்கரியம் பண்ணிக்கொண்டு அவர்கள் புருஷகாரமாக பக வத் கைங்கரியம் பண்ணிக்கொண்டிருக்கிற அனுஷ்டானமும் என்னவுமாம். ப்ராம்ஹணாதி மூவரும்ஜ்ஞானாதிகாராயிருந்துசதுர்த்த வர்ணரும் ஜ்ஞானாதிகாராயிருந்தால் அம்மூவரும் தங்கள் முக் குறும்பான ஆபிஜாத்யா திகளைப் பரிஹரித்துக்கொள்ளுமவர்களா கையாலே “ப்ரபாவாத் பரமாத்மந:” என்றும் “விஷ்ணுராவ்யப தேஷ்டவ்ய;” என்றுஞ் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்த ப்ர பாவாதிசயத்தாலே “தன்மைதேயம் ததோக்ராஹ்யம்” என்றும், “தொழுமினீர் கொடுமின் கொள்மின்” என்றும் சொல்லுகிறபடி யே அவர்களும் உபதேசா திகளைப்பண்ணலாம், அவர்கள் பக்கல் நின்றும் தாமும உபதேசா திகளைபும்பரிக்ரஹிக்கலாம். இந்த அர்த்தத் தை தர்மவ்யாதன் முதலானார் பக்கலிலே காணலாமிறே! பகவத் பாகவத கைங்கர்யமும் பகவானுடைய கைங்கர்யமும், பாகவதர்க ளுடைய கைங்கர்யமும், மாநஸ வாசக காயகங்களாலே, மநஸ்ஸா லேயும், வாசகத்தாலேயும், காயகத்தாலேயும், அதாவது பகவத் பாகவதர்கள் பக்கல் அனிஷ்டாதி க்ரியைகளை நினையாதே “பல் லாண்டு” என்று மங்களாசாஸனமே நிலைத்திருக்கை ஸ்வரூபம் என்றது மானசத்தால் பண்ணும் கைங்கர்யம். பகவத்பாகவத விஷயங்களில் தாங்கணுபரிப்பது போலவே பிறருமுபகரிக்க நல் வார்த்தையும், அவர்களுடைய கல்யாணகுணங்களைக் கீர்த்திக் கையும் வாசககைங்கர்யம். பகவத்பாகவதர்களுக்கும் ப்ராணாதித னையும், ஸமஸ்த உபசாரங்களையும் பண்ணுகை காயககைங்கர்யம்; ஆகிறவிம்மூன்றுகளையும், யதாஸமனுஷ்டித்து தங்கள் சக்தி எம் மாத்திரம் இருக்குமோ வஞ்சனையின்றிக்கே அம்மாத்ரம் நடத்திக் கொண்டு, ஈச்வரன் ஸ்ரீமந்நாராயணன் ஆகிற ஈச்வரன், சேஷியாய் சந்தன குஸும தாம்பூலாSafeகளைப்போலே ஸமஸ்தசேதன அசே தனங்களையும் தன்னுடைய இஷ்டவிநியோக அர்ஹமாகப்படைத் துள்ள சேஷியாகவும், நியந்தாவாய் ஸ்வபுத்யதீநமாகசேதன அசே தனங்களுடைய எல்லா வியாபாரங்களும் உண்டாகும்படியிருக் கும் நியந்தாவாகவும், ஸ்வாமியாய் சேதன அசேதனங்களைத் தனக்கிஷ்டவிநியோக உசிதவஸ்துக்களாகப் படைத்ததொரு ஸ் வாமி ஆகவும், சரீரியாய் “பஸ்யாத்மா சரீரம்” என்றபடி தங்களை சரீரமாக உடையனான ஆத்மாவாகவும், வ்யாபகனாய் விஷ்ணுசப்தத் தாலே சொல்லுகிற அர்த்தவாபப்தி பஹிர்வ்யாப்திகளையுடைய வ்யாபகனாகவும், தாரகனாய் தன்னுடைய ஸ்வரூபஸங்கல்ப்பங்களை பொழிந்தபோது சேதனசேதனங்களுக்கு ஸத்தாஹாநி பிறக்கும் படி நியமேக அவற்றைப்பற்றி நிற்கும் தாரகன் ஆகவும், ரக்ஷகனாய் சேதனசேதனங்களுக்கு அந்தர்யாமியாய்க்கொண்டு பாலனம் பண்ணுகையும் இஷ்ட, அனிஷ்ட, ப்ராப்தி பரிஹாரங்களைப்பண் ணிக் கொடுக்கையும் ஆகிற ரக்ஷணத்தைப்பண்ணும் ரக்ஷகன் ஆக வும், போக்தாவாய் சேதனசேதனங்களுக்கு அந்தர்யாமியாயிருந் தாலும் சேதனர் போக்தாக்களன்றிக்கே தானே போக்தாவாய் இருக்குமவன் என்றும், தங்களைனுபவிப்பான் அவனென்றுமி றே இவர்கள் நினைவு; வத்ஸனானானுபவமிறே அவனுக்கிருக்ன் ளது. “அஹமந்நம்” என்று இவன் அந்நமாகவும், “அந்நாத:!” என்று அவன் போக்தாவாகவுமிறே ஸ்ருதி சொல்லிற்று. அவன் அந்நமானால் இவன் “அந்நத:” என்று போக்தாவாயிருக்கும்; பதவத்னுபவமிறே இவன் பண்ணுமது! ஸ்ரோஷ்டரூபபோக்த்ரு த்வமில்லையே! “ஜ்ஞாநியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்” என்றிறே இவர் தாமே ஸ்ரீவசநபூஷணத்திலருளிச் செய்தது. பத்ததசையில் சேதனனுடைய போக்த்ருத்வம் கர்மானுகுணமா யிருக்கும். பத்ததசையோடு முக்ததசையோடு வாசியற ஈச்வர் னே போக்த்ருத்வமாயிருக்கும் “லோகவத்து லீலாகைவல்யம்” என்கிறபடியே இந்த விபூதிசனுபவம் ஈச்வரனுக்கு இச்சாப்ரய் க்தமாயும்,லீலாப்ரயுக்தமாயுமிருக்கும் ஆகையாலேபோக்தாவாகவும் ஸர்வஜ்ஞனாய் “பஸ்வர்வஜ்ஞஸ்ஸர்வவித்” என்றபடி ஸமஸ்தத்