Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p73

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p73

Language
Tamil

p73

தையும் அறியும் ஸர்வஜ்ஞனாகவும், ஸர்வ பக்தியாய் “பராஸ்யஸ க்தி:” என்றும் “ஜகத்ப்ரக்ருதிபாவோ யந்நஸாக்தி:” என்றுஞ் சொல்லுகிறபடியே அகடிதகடனாஸாமர்த்யாதி விவிதங்களாப் ஜகத்ப்ரக்ருதிபாவமாயிருத்துள்ள ஸர்வசக்தி ஸம்பன்னன் ஆக வும், ஸர்வ ஸம்பூர்ணனாய் “ஸர்வபூர்ணஸ்ய:” என்றபடி ஸ்வ ரூபாதிகளாலேயும், ஐச்வர்யாதிகளாலேயும் என்றலும் ஒன்றவ் குறைவில்லாதிருக்கும் அந்த ஸம்பூர்ணனாகவும், அவாப்த ஸமஸ்த காமனாயிருக்கிற “உக்பத்யந்தே-ப்ராப்யந்தே” என்று பிறக்கவும் நசிக்கவுமான சேதனமனோரதங்கள் போலன்றிக்கே, ஸ்வஸங்க ல்பாபத்தப்ராப்தி பொருத்தமந்த ஸமஸ்தமனோரதங்களுடையனா கும் அவாப்தஸமஸ்தகாமன் ஆகவும், இருத்துள்ள இவற்றில் சேஷி த்வ-ஸ்வாமித்வ-ஈசுத்வ- ஸர்வஜ்ஞத்வஸர்வஸக்தித்வங்களாகிற விவை ப்ரணவத்தில்“தஸ்யப்ரக்ருதி” ஆகிற அகாரத்திலே ப்ரதிப திக்கப்பட்டவை. ஸர்வஸம்பூர்ணத்வ-அவாப்த ஸமஸ்தகாமத்வங் கள் நம: பதத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டவை, நியந்த்ருத்வ-சரீரி த்வ-வ்யாபகத்வ-தாரகத்வ போக்த்ருத்வங்களாகிறவை, சதுர்த்தீ விசிஷ்டமான நாராயணபதத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டவை, ஆகார த்தேயும், ஈச்வரனுடைய விக்தஆகாரங்களையும், உகாரம் ஸ்வரூபம். தான் அவனுக்கு மகாரவாச்யனான சேதனஞ்சேதன்தான் கீழிறசொன்ன ஆகாரங்களையுடைனான அகாரவாச்யனாகும் ஈச்வரனுக்கு, சேஷி மாய் சந்தனகுஸுமாம்பூலாSafeகளைப்போலே இஷ்டவிநியோகா ர்ஹமாயிருக்கும் சேஷம் ஆகவும், நியம்யமாய் ஈச்வரஜ்ஞாநாதீன மான ஸமஸ்த வ்யாபாரங்களையுடையநாகிற நியம்யம் ஆகவும், ஸ்வம்மாய் ஸ்வாமியான ஈச்வரனுக்கு ஸ்வத் ஆகவும், அதாவது உடைபொருளாகவும், சரீரமாய் சரீரியான அவனுக்கு சரீரமாக வும், வ்யாப்யனாய் வ்யாபகனான அவன் வ்யாப்திக்கு போக் யமான பதார்த்தமாகும் வ்யாப்யன் ஆகவும், தார்யமாய் அவனு டைய ஸ்வரூபஸங்கல்ப்பங்களை பொழிந்தபோது தன் ஸத்தாஹாநி பிறக்கும்படியிருக்கும் தார்யம் ஆகவும், போக்யமாய் போக்த்ர் பாதிகளாலே போக்ய பதார்த்தம் ஆகவும், அஜ்ஞனாய் ஜ்ஞானா திக்கமுண்டாயிருந்தேயானாலும், ஈச்வரனைப் பற்ற தேஹாத்மா பிமாநியைப் போலேயிருப்பனொருவனாகையால் அஜ்ஞன்ஆகவும், அசக்தனாய் எத்தனை ஜ்ஞானாதிகள் இருந்தாலும் ஸ்வரக்ஷணத் தில் சக்தியி்ல்லாதவனுமிறே. ப்ராபன்னனுக்குஸ்வரூபவிருத்தமிறே ஸ்வரக்ஷணே ஸ்வான்வயம், அதனாலே அசக்தன் ஆகவும், அபூர்ண னாய் கைம்முதலில்காத தரித்ரன் ஆகவும், அகிஞ்சநம் ஸ்வரூபமி றே இவனுக்கு. ஸாபேக்ஷனாய் அவன் கைபார்த்திருக்கும் அபே க்ஷாவாநிகன் ஆகவும், இருக்கிற ஆகாரத்தையும் கீழ்ச்சொன்ன விதங்களில் பரார்த்தபாகத்தையேயிருக்கிற சேதநன் ஆகிற தன்னுடைய ஏகாரத்தையும, அதாவது ஸ்வரூபத்தையும், அநு ஸந்தித்துக்கொண்டு அநுஸந்தானம் பண்ணிக்கொண்டு, "களை வாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண்மற்றிலேன்;" என்று துன்பங்களைவாய்-துக்கங்களைப் போக்குவாய், களையாதொழிவாய் போக்காமல் விடுவாயாகில், களைகண்மற்றிலேன்-கதிவேறேயில் லாதவனாவேன் என்பதாக, அதாவது ரக்ஷகாத்கா கதியில் லேன் என்றபடி; உபாயத்தில் ஸர்வபூரங்களையும் அவன் பக்கலி லே பொகட்டு வீத்தோபாயபூதனான ஈச்வரன் விஷயத்தில் தன் னுடைய ஆத்மார்த்தீபங்களின் பாருகளையும் வைத்து, நிர்பரனா யிருக்கை பாமில்லாதவனாயிருப்பது.