Arthapancaka (Pillai Lokacarya) p75
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p75
- Language
- Tamil
p75
மூ-சய. ஆசார்யாபிமானமாவது இவையொன்றுக்கும் சக்தனன்றிக்கேயிருப்பானொருவனைக் குறித்து, இவனுடைய விழவையும், இவனைப்பெற்றுகீச்வரனுக்குண்டான ப்ரீதி யையுமனுஸந்தித்து, ஸ்தனந்தய ப்ரஜைக்கு வ்யாதியுண்டா னலது தன் குறையாக நினைத்து ஔஷத ஸேவையைப் பண்ணும் மாதாவைப்போலே இவனுக்காகத் தான் உபாயா னுஷ்டானம் பண்ணி ரக்ஷிக்கவல்ல பரம தயாளுவான மஹாதாகவதனபிமானத்திலேயொதுங்கி "வல்லபரிசு வரு விப்பரேல், அது காண்டும்" என்று சொல்லுகிறபடியே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகைக.