Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p76

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p76

Language
Tamil

p76

ப்ரபத்திக்கும் அப்படியே மஹா விச்வாஸாதிகளுண்டாயிருக்கை யரிதாகையாலே சக்தியுடையவனன்றிக்கே யிருக்கை, இருப் பான் ஒருவனைக்குறித்து இப்படியிருக்கு மவனைநவனைக்குறித்து, குறித்தல், கருதுதல், மதித்தல், இவனுடைய இழவையும் “அநாதிமாயயா ஸுப்த:” என்கிறபடி அநாதிகாலத்தில்கின்றும் ஸம்ஸார ஸமுத்ரத்திலே அழுந்தி துக்கப்படுகிற இச்சேதனனு டைய பகவத்காப நஷ்டியையும், இவனைப்பெற்றால் அந்த சேதந னைத் தம் உபதேசாதிகளாலே திருத்தி ஈச்வரனுக்கு ஒரு ஆபரணம் போலே ஸமர்ப்பிக்க அவனிவனைப்பெற்றால் உச்வானுக்குண் டான தீர்த்திகன் தனலாபத்தில் உகக்கு மாப்போலே ஈச்வரனுக் குண்டாகும், ப்ரீதியையும் அனுஸந்தித்து இச்சேதனன் விஷயப் சேமத்தையும் ஆசார்யனானதான் அனுஸந்தானம் பண்ணி, ஸ்தனந்தப ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் முலையுண்ணும் சிசு வுக்கு துர்பலமாக நோயுண்டானால், அது தன் குறையாக நினை த்துத் தான் ஔஷத ஸேவையைப்பண்ணும்மாதாவைப்போலே அந்த துர்பல நோய் தன்னுடைய அபத்யத்தாலே வந்ததன்றோ? என்று நினைத்துத் தாயாராகிற தான் மருந்துண்ணுமந்த தாயைப் போலே, இவனுக்காகத்தான் உபாயானுஷ்டானம் பண்ணி, இந்த சேதனன் நிமித்தமாக ஆசார்யனாகிற தான் ஈச்வரனைக் குறித்து ப்ரபத்யுபாய அனுஷ்டானம்பண்ணி வானத்துக்குமுட் பட இவனுக்கு அதிகாரமில்லாமையாலே தான் ப்ரபத்தியண்ணி என்று கருத்து, ரக்ஷிக்கவல்ல பரமதயாளுகான மஹாபாகவதன் அபிமானத்திலே ரக்ஷிப்பதற்கு ஈச்வரனைப்போலே ஸமர்த்தனாய், அதாவது மந்த்ரத்தையும் மந்த்ரார்த்தத்தையும், “திருத்திப்பணி கொள்வான்” என்றபடி ததனுஷ்டானத்தையும் உபதேசித்து