Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p78

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p78

Language
Tamil

p78

மூ-சுக. எம்பெருமான்தனித்து நித்யஸித்தப்ராப்யனாகா நிற்கச்செய்தே ஸகலதேவதாந்தர்யாமியாய்க்கொண்டு ப்ராப்ய னாகிறாப்போலே இவ்வாசார்யாபிமாநமும் தனியே உபாயமாகா நிற்கச்செய்தேயும் எல்லாவுபாயங்களுக்கும் ஸஹகாரியுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும்.