Arthapancaka (Pillai Lokacarya) p77
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p77
- Language
- Tamil
p77
ரக்ஷிப்பதற்கு ஸமர்த்தனென்கை, ரக்ஷிக்கும்போது "ஆர்சூழ்ம் ஸ்யம்பபோ தர்ம:" என்கிறபடி பாதுக்க அவஹிஷ்ணுர் வருபையி யால், வ்யாதிஸபாதி விசேஷக்ஷியாயிருக்கிற க்ருபையையுடை னாய், 'ஆசார்ய ஸம்பந்த:' என்றபடி அன்யார்ஹ சேஷத்வாதி ஆசார்ய ஸம்பத்தியையும், ததனுரூபமான ஜ்ஞான அனுஷ் டான ஸம்பத்தியையுடையனாய் மகாபாகவதனாகிற ஆசார்யனு டைய அபிமானத்திலே, ஒதுங்கி 'ஆசார்யன்ஹரிஸ்ஸாக்ஷாத்' என்றும், "பிதாவாஸாப்பிறானார் பிரமகுருவாகிவந்து” என்றும் “ஆசார்யாபிமாநமேயுத்தாரகம்” என்றுஞ் சொல்லுகிறபடியே, ஆசார்யனை தெய்வமாகவும், ததபிமானமே ஸம்ஸாரமாகிற கடலை கடக்கைக்கு ஸாதனரூபமாகிறதோணியாகவுநினைத்துக்கொண்டு மாக்கலங்கரை சேர்க்தாப்போலே பாதத்தாளும் ஒதுங்கி, “வல்ல பரிசுவருவியீரறேல் அதுகாண்டும்” என்று சொல்லுகிறபடியே விஷ்ணுசித்தர் தம்முடைய ஸ்வாமியை பாதொருபூடி ஸமர்த்த பா காரமாக என்று தம்முடைய கண்வட்டத்துக்கு வருவிப்பாராகில் அப்போதைக்கு அவ்விஷயத்தைக் காண்போம் என்று காடூச்சி யார்—தம்முடைய தகப்பனாரான விஷ்ணுசித்தரை ஆசார்யாக நினைத்து ச்ரேஷ்டமான பகவத்பாவனபத்தைவிட்டுப்பாதார்த்தை யாய் அவாபிமாநத்திலேயொதுங்கி வர்த்தித்தப்போலே, கைவ ப்யவ்ருத்தி யீவ்ருத்திகளையும் தன்னுடைய கைவலுரன பாய்ருத்தி