Arthapancaka (Pillai Lokacarya) p89
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p89
- Language
- Tamil
p89
க்ரிபாவிசேஷங்களிலும் பண்ணுகிற ச்ராத்தபஞ்சக கூச் மாண்ட தில தர்ப்பாண அப:பிண்டாதி பதார்த்தங்களை தாரபுத் ராதிகளுடைய போஷணார்த்தமாக பரிக்ரஹித்து இப்படித் தன் ஸ்வரூபத்துக்குச்சோராத கார்யங்களைப்பண்ணி அநாசார்சாதாங் களை ஸம்பாதியாதே, தனக்கு போக்யமான ஸ்தலங்களிலே பரி சுத்தமான உபாதாநவ்ருத்தியாலே அந்நாதிகளை ஸம்பாதித்து, “யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:” என்கிறபடியே புருஷனானவன் எந்த த்ரவ்யத்தை அந்நமாக உடையனாகிறானோ அவனுடைய இஷ்டதேவதைகளும் அந்த அந்நமே உடையராகி றார்கள் என்று சாஸ்த்ரம் சொல்லுகிற ப்ரகாரமாக ஸகல பதார்த் தங்களையும் பகவத்விஷயத்திலே நிவேதித்து தான் நியதமாக ஆர் ஜித்தஸமஸ்தவஸ்துக்களையும் “அந்நாத்யம் புரதோந்யஸ்தம்” என் றும், “யோமே பக்த்யா ப்ரயச்சதி” என்றுஞ் சொல்லுகிறபடியே பரிபூர்ணபக்தியோடே பகவத்விஷயமாக ஸமர்ப்பணம் பண்ணி, யதாபலம் பாகவத கிஞ்சித்காரமும் பண்ணி “ரஸாந் தாஸவ்ய” என்னும்படி பகவத்விஷயத்திலே நிவேதநம்செய்த பதார்த்தத்தை தன்னுடைய சக்திக்குத்தக்கதாக அவர்கள் உகக்கும்படி பாகவத விஷயத்திலேயும் ஸமர்ப்பித்து, தேஹதாரணமாத்ரத்தையும் ப்ர ஸாதப்ரதிபத்தியோடே ஜீவிக்கையும் “த்வதீயபுக்தோஜ்ஜிதசேஷ போஜிநா” என்றும், ‘குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத’ என்றும் சொல் கிறபடியே பகவததுக்ரஹாதிகளுண்டான பதார்த்தமிறே என்று ப்ரதிபத்தியோடே தன்னுடம்பு தரிக்கைக்குத் தக்கமாத்ரமே புஜித்து ஜீவிக்கையும், வ்ருத்தியும் தத்வஜ்ஞாநம் பிறப்பித்த ஆசார் யன் ஸன்னிதியில் ஆசார்யன் நித்யஸம்ஸாரியான என்னை விஷயி கரித்து ரக்ஷிப்பதற்காகத் தன்னுடைய பரமக்ருபையாலே அநேக மாக ப்ரயாஸப்பட்டு, ஹிதகாமனாகையாலே “அறியாதன அறி வித்த அத்தா” என்கிறபடியே தனக்கு ஸகலார்த்தங்களையும் உப தேசித்து இப்படி வருத்தப்பட்டும் தத்வஜ்ஞாநாதிகள் பிறக்கச் செய்த ஸ்வஆசார்யன் ஸந்நிதியிலே கிஞ்சித்காரத்தோடே “சரீரம் வஸுவிஜ்ஞாநம்”என்றபடி தன்னுடைய ஆத்மாத்மீயங்களிரண் டும் அத்தலைக்கு ஸமர்ப்பித்து ந்யஸ்தபரனானபின்பு இவன் தனக் கென்னுமதொன்றில்லாமையாலேயும் அத்தலைக்கு சேஷமான பதார்த்தத்தைக்கொண்டேதான் ஜீவிக்குமவனாகையாலேயும் அவ னுக்கு சேஷமான பதார்த்தத்தைக்கொண்டு அவன் திருமேனி