Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p90

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p90

Language
Tamil

p90

யைப் போஷிக்கிறதே கர்த்தவ்யம் என்றுநினைத்து ‘நாவிஞ்சித்குர் வீத’என்றபடி தன்சக்திக்குத்தக்க அளவும் அவனுக்குபகரிக்கிறரூப மான கைங்கர்யத்துடனே, அவனுக்கு அபிமதமாக வர்த்திக்கை யும் ஆசார்யன் தன் க்ருஹத்துக்கு வந்தபோது தன்னுடைய பெருமையெல்லாம் அவன் முன்னே சொல்லிக்கொண்டு அவ னுக்குத்தளிகைக்குமுற்படக் கொடுக்கைக்கு அதிகாரமில்லாதபடி பண்ணிக்கொண்டிருக்கை அவனுக்கு அநிஷ்டாவஹமாகையாலும் ஸ்வாதிகாரத்துக்குஞ் சோராதபடி வருகையாலும் அப்படியிருக்கை யன்றிக்கே தன்னுடைய ஆத்மஆத்மீயங்களிரண்டும் அவனதீன மாகையாலே வஞ்சனையில்லாமல் அவனுக்கு உகப்பரம்படி வர்த் திக்கையும், ஈச்வரன் ஸன்னிதியிலே தன்னுடைய நீசத்வத்தை அநுஸந்திக்கையும் ஆசார்யன் காட்டத்தான் ஈச்வரனைக் கண்ட நிர்த்வநாகையாலே ஈச்வரனுடைய ஸந்நிதாநத்தில்‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி’என்றும்‘நீசனேன் நிறையொன்றுமிலேன்’ என்றும் ‘அபராதஸஹஸ்ரபாஜநம்’ என்றும் ‘அமர்யாத:க்ஷுத்ர:’ என்றுஞ்சொல்லுகிறபடியே தன்னுடைய தோஷபூயஸ்த்வாதி களை முன்னே வைத்துக்கொண்டு, இந்த வாசார்யன் முகத்தாலே நித்யஸம்ஸாரியான என்னை நித்யவிபூதிக்கு அர்ஹனும்படி பண்ணு வதே! என்று தன்னுடைய நீசத்தன்மைகளை அநுஸந்தானம் பண்ணுவதும், ஆசார்யன் ஸன்னிதியில் தன்னுடைய அஜ்ஞதை யை அநுஸந்திக்கையும், ஆசார்யனானவன் ஈச்வரனை உபகரித்தவ னாகையாலே அஜ்ஞனானவனுக்கு அறியாத அர்த்தங்களைத் தம் உபதேசாதிகளாலே அறியும்படி பண்ணினவனாய் அவன் க்ருபை யாலேதான் எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும் தனக்கு ஒன் றுந்தெரியாதவனைப்போலேயிருந்து தன்னுடைய அஹங்காரத் தாலே ஜ்ஞாத்ருத்வத்தைமுன்னிடாமல் பின்னையும் அவன்ஸன்னி தியில் விசேஷ அர்த்தங்களையும் பெறும்படி தன்னுடைய அஜ்ஞா னத்தை அநுஸந்தானம் பண்ணுவதும், ஆசார்யன் முன்னே தன் ஸர்வஜ்ஞத்வம் முன்னிட்டால் ஸ்வரூபஹானிவருமென்று கருத்து. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸந்நிதியில் தன்னுடையபாரதந்த்ரியத்தைஅநு ஸந்திக்கையும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆகிறார்கள் - மத்யமபதத்தில் ப்ரதிபாதித்த அர்த்தநிஷ்டையையுடையவர்களாயிருக்குமவர்கள். எங்ஙனேஎன்னில்; தம்முடைய ஆத்ம - ஆத்மீயங்களிரண்டிலும் அஹர்மமத்வங்களின்றிக்கே அவையிரண்டும் பகவததீநமாகவும் பாகவதாதீனன்களாகவும் அநுஸந்தித்து அவர்களுடைய குணாநு வாதிகைங்கர்யங்களேயாகபோக போக்யங்களாகநினைத்து ‘சலி ப்பின்றிபாண்டெம்மைச் சென்மசென்மாந்தரம் காப்பீர்’ என்கிற படியே, தம்முடைய அதிகாரத்துக்கு ஒரு சலிப்பின்றிக்கேயிருக்கு மவர்களாய் ‘சமயச்ரமகம்யுக்தம்மேகாஇவ’ என்னும்படி தம்மை யாச்ரயிக்குமவர்களையும் துர்ஜாத்யாதிகளாலும் அஹங்காராதிக ளாலும் ஆத்மாபஹாராநீகளாலும் வரும் அனர்த்தங்களால் ஸ்வ ரூபத்துக்கு ஒரு சலிப்பும் வாராதபடி பண்ணுமவர்களாய், தத்த ந்நியவிஷயத்தில் தக்கனைப்போலே அநுஷ்டானபர்யந்தமாக நடப் பித்துக்கொண்டு போருமவர்களை ஸ்ரீவைஷ்ணவகூபையையுடை யவர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றபடி. இப்படியிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்கள் கைங்கர்யத்தில் பாரதந்த்ரியத்தையநுஸந்திக் கையாவது - வைஷ்ணவத்வத்தில் அவர்களோடே ஸமானமாகத் தன்னையெண்ணிக்கொண்டு அஹங்காராதிகளாலே ஸ்வரூபஹானி பிறக்கும்படி வர்த்தியாமல் ‘என்னைநாளும் பாராய்’ என்றும், ‘சென்மசென்மாந்தரங்காப்பீர்’ என்றும், ‘நாள்தொழுவார் என் றலைமேலார்’ என்றும், ‘சிறுமாமனிசர்’ என்றும், ‘எங்கள் கோக் குடி’ என்றும், ‘நம்மையாட்கொள்ளும்’ என்றும், ஆழ்வார்களும், அவற்றுக்கு அநுகுணமாக ஆசார்யர்களும் அருளிச்செய்த ப்ரசுா ரத்தாலும் ‘மத்பக்தஜனவாத்ஸல்யம்’ என்றும், ‘மம மத்பக்தபக் தேஷு’ என்றும் ‘யஸ்மின்னேச்சேபிவர்த்ததே’ என்றுஞ்சொல் லுகிற திருமுகப்படி யாலும், தன்னுடைய ஆத்ம-ஆத்மீயங்கள் இரண்டுமே அவர்களதீனங்களாம்படி வர்த்தித்து தந்ஸந்நிதானங் களில் ‘இக்கினைவு பிறந்தபோதே க்ருதக்ருத்யன்’ என்னலாம்படி கேவல பாரதந்த்ர்யத்தை உடையனாயிருக்கையே ஸ்வரூபமென்று அநுஸந்தானம் பண்ணுவதும், யத்வா பாகவதபர்யந்தமான பக வத்பாரதந்த்ர்யத்தைச் சொன்னாலோ என்னில் அப்படிச் சொல்ல வொண்ணாது. கீழே ஈச்வரன்ஸந்நிதியில் தன்னுடையசேஷத்வத்தை அநுஸந்திக்கையும் என்று அருளிச்செய்திருக்கையாலே இங்கே பாகவதபாரதந்த்ர்யமே அநுஸந்திக்கச்சொல்லுகிறது. ப்ரகரணத் துக்குச்சேருவதும் இதுவேயிறே. ஸம்ஸாரிகள்முன்னில் தன்னு டைய வ்யாவ்ருத்தியை அநுஸந்திக்கையும் ‘ஆப்ரஹ்மஸ்தம்பபர் யந்தாம்’ என்றும், ‘ப்ரஹ்மாதயாஸ்ஸுரகணாத்வேவா:’ என்றுஞ்சொல் கிறபடியே அநாதிபாக ஸந்ததிவிஷயபாவநையத்தாலே பகவத்