Parandappadi p10
Parandappaḍi p10
- Language
- Sanskrit
p10
வாச்யவைபவம் போலன்று வாசகவைபவம். அவன் தூ3ரஸ்த2னானாலும் இது ஸந்நிதி4பண்ணிக் கார்யஞ்செய்யும். த்3ரௌபதி3க்கும் ப2லஸித்3தி4யுண்டாயிற்று திருநாம வைப4வத்தாலேயிறே. 1. ஸாங்கேத்யம் என்கிற படியே, இதுதான் சொல்லும் க்ரமமொழியச் சொன்னாலும் தன்ஸ்வரூபங்கெடநில்லாது. 2 "ஓராயிரமாய்" என்கிற படியே, அவன்தனக்கும் ரக்ஷணபரிகரம் இதுவே. ஜ்ஞாந ஸக்த்யாதி3களைப்போலே அல்லாத திருநாமங்கள்; ஜ்ஞாநா நந்த3ங்களைப்போலே இது. b "நாமமாயிரமேத்த நின்ற நாராயணா" c "நாமம் பலவுமுடை நாரண நம்பீ" என்(னா) நின்றதிறே. இதுதான் ஸர்வாதி4காரம். ப்ரணவார்த்த2த் துக்கு எல்லாரும் அதி4காரிகள். இடறினவன் 'அம்மே' என்னுமாபோலே, இது சொல்லுகைக்கு எல்லாரும் யோக்3யர்; ப்ராயஸ்சித்தாபேக்ஷையில்லை.