Pramāṇa · Search · About · API

Parandappadi p11

Parandappaḍi p11

Language
Sanskrit

p11

இதுதான் ப2லப்ரத3மாமிடத்தில், 2. "ஐஹலௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்கா3த்4யம் பாரலௌகிகம் கைவல்யம் ப4க3வந்தஞ்ச மந்த்ரோSயம் ஸாத4யிஷ்யதி " என்றும் 3. "நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த2ஸாத4க: என்றும், d 'குலந்தரும் செல்வந்சந்திடும்' என்று மித்யாதி3களிற் சொல்லுகிறபடியே ஐஸ்வர்ய கைவல்ய ப4க3வச்சரணார்த்தி4களாகிற த்ரிவிதா4தி4காரிகளுக்கும், தத்தத்ஸ்வாபி4மத ப2லவிஸேஷங்களை ஸாதி4த்துக் கொடுக்கக் கடவதாயிருக்கும். ப4க3வச்சரணார்த்தி4களான அதி4காரி களில், ப4க்தியோக3பரனுக்கு - கர்ம ஜ்ஞாநங்களினுடைய உத்பத்திக்கு ப்ரதிப3ந்த4கங்களாயிருக்கிற ப்ரபு3லகர்மங்களை நிவர்த்திப்பித்து, அவன்தனக்கு உத்தரோத்தரம் அபி4 வ்ருத்3தி4களையும் பண்ணிக்கொடுத்து, தத்3த்3வாரா உபகாரக மாயிருக்கும். ப்ரபத்த்யதி4க்ருதனுக்கு - ஆத்மயாதா2ர்த்ம்ய ஜ்ஞாநஜநகமாய், காலக்ஷேபஹேதுவாய், e 'எனக்கென்றுந்