Parandappadi p100
Parandappaḍi p100
- Language
- Sanskrit
p100
இவ்விடந்தன்னில் த்யாஜ்யமாகச்சொல்லுகிறது ஸர்வ த⁴ர்மஸ்வரூபத்தை என்னவொண்ணாது; அஸக்யமாகை யாலும், உத்தரகாலத்தில் அநுஷ்டா₂நம் அநுபபந்நமாகை யாலும், ப₂லத்யாக₂மாகமாட்டாது; பௌநருக்த்யப்ரஸங்க₂த் தாலும், ப்ரபத்த்யுபதே₂ஸம் கூடிpயாமையாலும், ஸ்வதந்த்ர ஸாத⁴நத்வம் ஸித்₂தி⁴யாமையாலும், அவை விருத்₃த⁴மாகை யாலும். உபாயத்வ பு₃த்₃தி⁴த்யாக₂ம் என்னவொண்ணாது; ப்ரபத்திக்கு த⁴ர்மாங்க₂த்வமும் அகிஞ்சநாத Gibt₂காரத்வஹாநி யும் உத்தரகால heanuஷ்டே₂ய கர்மங்களில் கைங்கர்யரூபத்வ ஹாநியும் ப்ரஸங்கி₂க்கையாலே. ஆகையாலே த⁴ர்மத்யா கோ₂பதே₂ஸம் அநுபபந்நமன்றோவென்னில்;