Pramāṇa · Search · About · API

Parandappadi p99

Parandappaḍi p99

Language
Sanskrit

p99

ஸ்வரூபாநுரூபமான இந்த உபாயத்தையே ப்ரதமத் திலே உபதேசியாதே உபாயாந்தரங்களை உபதேசித்து அவற்றுக்கு அநந்தரமாக இத்தை உபதேசிப்பானென்? அ-22 என்னில், த்ரைகுண்ய விஷயமான ஶாஸ்த்ரம் - ப்ரதமத் திலே ரஜஸ்தம:ப்ரசுரராய் துர்ஜ்ஞான துர்விருத்த ஸம்ருத்தரான சேதநருடைய அநீதியைக்கண்டு நெகிழ விடமாட்டாதபடி அத்யந்தவத்ஸலமாகையாலே சேதந ருடைய ஸத்வாதிகுணநுகுணமாக ஶத்ருநிரஸநவர்ஷ தநாலாபபுத்ரபஸ்வந்ந ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத்ஸாதநமான அபிசார காரீர்யாதி ஸாதநவிஸேஷங் களையும் உபதேஶித்து பரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷ தத்ஸாதந ஶ்ரவணத்துக்கு யோக்யனான அவஸ்தையில் அத்தை உபதேஶிக்கவேணுமென்று நினைத்து, ப்ரதமத் திலே, நாஸ்திகனாய், பரஹிம்ஸைகபோகனாய், அத்யந்த த்ருமம்ஸனாய் வர்த்திக்கிற ஸமயத்திலே, அபிசார கர்மத்தை உபதேஶித்து, அவற்றை ஸபலமாகக்கண்டு, ஶாஸ்த்ரவிஸ்வாஸம் பிறந்த ஸமயத்திலே தேஹாத்மாபி மாநியாயிருக்கிறவனுக்கு தேஹாதுத்தீர்ணமான ஸ்வ ரூபத்தை அறிவிக்கைக்காக, ஸ்வர்க்காத்யாமுஷ்மிகஸாத்ய ஸாதநபூத ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து, ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ப்ரதிபத்தி கழன்றவளவிலே பகவத் பார தந்த்ர்ய ஜ்ஞாநம் பிறக்கும்படி பகவத்கைங்கர்ய லக்ஷண மான மோக்ஷத்தை உபதேஶித்து, தத்ஸாதநபக்தியையும் விதித்து, பாரந்தந்த்ர்ய யாதாத்ம்ய ஜ்ஞாநார்த்தமாக அநந்தரத்திலே ப்ரபத்யுபதேஶம் பண்ணுமாபோலே, இவனும் பந்துவதப்ரீதியாலே யுத்தநிவ்ருத்தனான அர்ஜுநனைக்குறித்து, ப்ரதமத்திலே ஸ்வாநுபவ லக்ஷண மான பரமபுருஷார்த்தத்தையும் தத்ஸாதநமான ப்ரபத்தியை யும் உபதேஶிக்கச் சேராமையாலே, க்ரமத்திலே தேஹாதி விலக்ஷணமான வஸ்துவிஷய ஜ்ஞாநத்தையும் ததந்தர்யாமி யான தன்னுடைய ஸ்வரூபாதிவிஷய ஜ்ஞாநத்தையும் ஸ்வப்ராப்தி லக்ஷணமான மோக்ஷவிஷய ஜ்ஞாநத்தையும் ஜநிப்பித்து, தத்ஸாதநமான பக்த்யுபாயத்தை விதித்து, ‘பூர்வோக்த ஸாதநங்களில் ருசிவிஷயமான ஸாதநத்தை அநுஷ்டித்து, நம்மை ப்ராபி; இவ்வுபாய விஸேஷங்களை யொழிய நம்மை ப்ராபிக்கைக்கு உபாயங்களில்லை, இவற் றிலே அந்யதமத்தை அநுஷ்டி₂த்து, நம்மைப்பெறப்பார்’ என்று சொன்னால், அநந்தரத்திலே இவனுக்குப் பிறந்த அவ ஸ்தை₂க்கு அநுரூபமாக ஸித்₂தோ₂பாயத்தை உபதே₂ஸிக்க வேண்டுகையாலே, ப்ரத₂மத்திலே உபதே₂ஸித்தில்ன.