Pramāṇa · Search · About · API

Parandappadi p103

Parandappaḍi p103

Language
Sanskrit

p103

தத்த்வநிர்ணயம் பண்ணின உய்யக்கொண்டார் விஷய மாக அருளிச்செய்தருளின வார்த்தையும், நஞ்சீயர் வீராணத்து அருளாளப்பெருமாளுக்கு அருளிச்செய் தருளின வார்த்தையும் தொடக்கமான பூர்வாசார்ய வசநங்கள் இவ்விடத்தே அநுஸந்தேயங்கள்.