Parandappadi p104
Parandappaḍi p104
- Language
- Sanskrit
p104
உபாயவிதிப்ரகரணமாய், கீழே அநேக ஸாதநங்களை விதித்துக்கொண்டுபோந்ததுக்கு அநந்தரமாக ஸித்தோ பாய பரிக்ரஹத்தை விதித்து அதுக்குமேல் ஒரு உபாய விசேஷத்தை விதியாதே இவ்வளவிலே பர்யவஸித்து விடுகையாலே இத்தைச் சரமச்லோகம் என்கிறது. இப்படி யாகாதபோது அதிப்ரஸங்கமுண்டாமிறே.