Pramāṇa · Search · About · API

Parandappadi p111

Parandappaḍi p111

Language
Sanskrit

p111

4. பரஸ்பர விரோத4த்தாலே அந்வயமில்லாமை யாலே, சதுர்த்த2பக்ஷமும் உபபந்நமன்று. ஆனபின்பு. இங்குச் சொல்லுகிற த₄ர்மத்யாக₂ம் ஸங்கூ₂தமாக மாட்டாதேயென்னில்;— ப்ரத₂ம த்₃விதீய சதுர்த்த₂விகல்பங்கள் அப்₄யுபக₃தங்களல்லாமையால் நிர ஸ்தங்கள். இங்கு த்யாஜ்யமாகச் சொல்லுகிறது - ஸகல ஶாஸ்த்ரங்களிலும் இப்ரப₃ந்த₄ந்தன்னில் இஶ்லோகத் துக்குக் கீழடங்கலும் விஸ்த்ருதமாக ப்ரதிபாதி₄க்கப்பட்ட மோக்ஷஸாத₄நமான உபாஸநரூபத₄ர்மத்தை.