Parandappadi p112
Parandappaḍi p112
- Language
- Sanskrit
p112
ஸர்வஶப்₃தாStand ₄ர்த்த₂ம் யோக்₄யதாபாதகங்களாகை யாலே நைரர்த்₂யமில்லை. நிமித்தாந்தரத்தாலே அநுஷ் டா₄நமுண்டாகையாலும், விஹிததயா அவர்ஜநீயங்களாகை யாலும், அவைதி₄கத்வாதி₃தோ₂ஷமில்லை. ஆகையால் இங்குச் சொல்லுகிற த₄ர்மத்யாக₂ம் உபபந்நமென்றும் ஸமாதா₄நம் பண்ணினார்கள்.