Parandappadi p113
Parandappaḍi p113
- Language
- Sanskrit
p113
ப₃ஹுவசநத்தாலே - அவதார ரஹஸ்யஜ்ஞாநம், புரு ஷோத்தமவித்₃யை, தே₃ஶவாஸம் தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது. ஸத்₃வித்₃யாதி₃பே₄த₃த்தாலே வந்த ப₃ஹுத்வத்தைச் சொல்லுகிறதென்னவுமாம். க "நெறி யெல்லாமெடுத்துரைத்த" என்கிறபடியே அருளிச்செய்த உபாயங்கள் அநேகங்களாயிறேயிருப்பது.