Parandappadi p118
Parandappaḍi p118
- Language
- Sanskrit
p118
(2) "பரித்யஜ்ய" என்கிற பத₃த்தாலே-அவற்றி னுடைய த்யாக₃த்தைச் சொல்லுகிறது. இங்குச் சொல்லு கிற த்யாக₃மாகிறது மோக்ஷஸாத₄நத்வப்ரதிபத்தியைப் பொகடுகை என்று ப்ரவேஸத்திலே சொன்னோமிறே. ஆகையால், அநுஷ்டாநவிரோத₄மில்லை. மேல் பரிக்₃ரஹிக் கப்படுகிற ஸித்₃த₄ த₄ர்மம்-ஸாத்₄யத₄ர்ம நிரபேக்ஷமாகை யாலும், இவற்றை ஸஹியாமையாலும், இவைதான் து₃ரநுஷ்டாநங்களாயிருக்கையாலும், ப்ராப்யவிஸத்₃ருஸங் களாயிருக்கையாலும், ப₄க₃வதேகஸாத₄நதைகவேஷமான ஸ்வஸ்வரூபத்துக்கு அநுரூபங்களாயிருக்கையாலும், விளம்ப₃ஸஹங்களாகையாலும், கீழ்ச்சொன்ன த₄ர்ம விஸேஷங்கள் த்யாஜ்யங்களாயிருக்கும்.