Parandappadi p119
Parandappaḍi p119
- Language
- Sanskrit
p119
இது-ப்ராப்தமுமாய், ஸித்₃த₄முமாய், ஸர்வஸக்தியுக்தமு மாயிருக்கையாலே, ஸாத்₄யத₄ர்மநிரபேக்ஷமாயிருக்கும். சணற்கயிறு கண்ட ப்₃ரஹ்மாஸ்த்ரம்போலே வேறே யொன்றைக்காணில் நெகிழுமிறுகுமதாகையாலே, உபாய ஸ்வரூபத்தைப் பார்த்தால் ஸாத்₄யத₄ர்மங்கள் சேராதபடி யாயிருக்கும். ஸகலப்ரவ்ருத்திகளிலும் ஸஹாயாந்தர நிரபேக்ஷமுமாய் ஸஹாயாந்தராஸஹமுமாயிறே வஸ்து ஸ்வரூபமிருப்பது. ஆகையாலேயிறே இவ்வுபாயபரிக்₃ரஹம் பண்ணுமதி₄காரி ஆகிஞ்சந்யத்தைப் புரஸ்கரித்துக்கொண்டு இழிகிறது. ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயராஹித்யமாகிறது— ப₄க₂வத்₃ரக்ஷகத்வப்ரதிப₂ந்த₄க ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிறக்கையிறே. உபாயப₂ஹுளங்களாயிருக்கையாலும், சிரகால ஸாத்₄யங்களாயிருக்கையாலும், து₃ரநுஷ்டா₂நங் களாயிருக்கும். ப்ராப்யஸ்வரூபத்தைப் பார்த்தால் அநந்ய ஸாத்₄யமாயிருக்கையாலே அதுக்கு விஸத்₃ருஶமாயிருக்கும். 1. "ஸரைஸ்து ஸங்குலாம்" இத்யாதி₃யிற்படியே-ஶக்தி யுண்டேயாகிலும் லங்கைக்குள்ளே பிராட்டியிருந்தாற் போலே, ஸ்வப்ரவ்ருத்தியில் பராங்முக₂னாய், ஈஶ்வரன் பக்கலிலே ஸமர்ப்பித்த ஸர்வப₄ரனாயிருக்கையிறே அதி₄ காரிக்கு ஸ்வரூபம். ஆகையால், அதி₄காரி ஸ்வரூபத்தைப் பார்த்தால் அநுரூபமன்றிக்கேயிருக்கும். 2. "காலேஷ்வபி ச ஸர்வேஷு" இத்யாதி₃ப்படியே - ப்ரதிக்ஷணம் அஞ்ச வே hisடும்படியாயிறே உபாயாந்தர ஸ்வரூபத்தை ஆராய்ந் தால் இருப்பது ப்ராந்தித₃ஶையிலும் ஸாத₄நாந்தர ஸத்₃ பா₄வப்ரதிபத்தி ரஹிதனாயிருக்குமவனுக்கிறே இversion ஸாத₄நவிஶேஷம் கார்யகரமாவது. 3. "அத₄ பாதக பீ₄தஸ்த்வம்" என்று த₄ர்மதே₂வதை த₄ர்மபுத்ரனைக்குறித்துப் பாதகத்வேந உபதே₃ஶித்ததிறே. ஸ்வப்ரவ்ருத்தியாலே ஈஶ்வரனைக்கிட்டவேணுமென்று நினைக்கிறது, ப₄க₂வத்₃ விஷயத்துக்கு என்றும் புறம்பாகைக்குறுபாமித்தனையிறே. அவனுடைய ப்ரவ்ருத்தியாலே அவனைக்கிட்ட நினைத்திருந் தாலிறே கரைமரஞ்சேரலாவது. ஸ்ருஷ்ட்யவதாராதி₃ முக₂த்தாலே a எதிர்கூழல் புக்கு இவனைச் சேர்த்துக்கொள் ளுகைக்கு யத்நம்பண்ணித் திரிகிறவனுடைய அநுக்₃ரஹ விஶேஷத்தாலே அவனைப் பெறுகையிறே உசிதம். b "என்னைன் செய்கேன்" இத்யாதி₃ப்படியே - ததே₃க ஸாத₄நனாயிருக்கையிறே இவனுக்கு ஸ்வரூபம். ப₄க₂வ த₃த்யந்த பாரதந்த்ர்யமாகிற உத்₃தே₃ஶ்யத்துக்கு விரோதி₄ யாயிருக்கையாலே அத₄ர்மஶப்₃த₃வாச்யங்களாகச்சொல்ல