Pramāṇa · Search · About · API

Parandappadi p120

Parandappaḍi p120

Language
Sanskrit

p120

ப்ராப்தங்களாயிருக்கிற உபாயாந்தரங்களை தர்மஸப்த ப்ரயோகம் பண்ணுகிறது அர்ஜுநாபிப்ராயத்தாலே. துஷ்கரங்களாய், 1. “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு” என்னும்படி இருக்குமவையாகையாலே விளம்பூஸஹங்களாயிருக்கும்.