Parandappadi p122
Parandappaḍi p122
- Language
- Sanskrit
p122
நிவ்ருத்திரூபதர்மங்கள் வ்யாபாராத்மகங்களுமாய், ஸ்வரக்ஷணஹேதுக்களுமாயிருக்கையாலே நிஷேதவிதி ஸ்வீகாரத்தில் ஸ்வரக்ஷணார்த்தமான வ்யாபாரம் பரித்யக்த மல்லாமையாலே ப்ரபத்தியில் அந்வயம் பலியாமையாலும், “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்கிற வார்த்தை யோடு சேராமையாலும் நிஷேதவிதித்யாகம் அவஸ்யம் கர்த்தவ்யமன்றோ? என்னவொண்ணாது—நியமவிஸேஷாதி விஸிஷ்டவ்யதிரேகேண ஸாமாந்யேந நிஷித்தநிவ்ருத்தி மாத்ரத்துக்கு தர்மஸப்தார்த்தத்வமில்லாமையாலும் விஸேஷணாம்ஸத்தையொழிய விஸேஷ்யாம்ஸத்துக்கு த்யாகவிஷயராஹித்யத்தாலே நிஷேதவிதிஸ்வீகாரத்தில்