Pramāṇa · Search · About · API

Parandappadi p123

Parandappaḍi p123

Language
Sanskrit

p123

நீவரக்ஷண ஹேதுவான ஸ்வயத்நமில்லாமையாலும், ப்ரபத்த்யந்வயமுண்டாவதுவும் "ஸர்வபாபேப்4யோ மோக்ஷ யிஷ்யாமி" என்கிற இதுவும் சேரந்தொழிவதும் நிஷேத4 விதி4த்யாக3த்தில் ஆகையாலும், நிஷித்3த4ம் ஸர்வாதி4 காரிகளுக்கும் அகர்த்தவ்யமாயிருக்கையாலே இவ்வாதி4காரி களுக்கும் அநுஷ்டேயமாயிருக்கையாலும், அநந்யஸாத்4ய மாய், அநந்யஸஹாயமான வஸ்துவைப்பற்றியிருக்கிறவ னுக்கு இது கூடாமையாலும், அதிப்ரஸங்க3ம் வருகை யாலும், விஶேஷ நிஷேத4 விதி4ப3லத்தாலும், நிஷித்3த4 நிவ்ருத்திமாத்ரம் - ஸர்வஶப்3தா3ர்த்த4மானாலும் வித்4யந்தர விஹிதங்களான ப்ரவ்ருத்திருப த4ர்மங்களே இங்கு ஸர்வஶப்3தா3ர்த்த4ங்களாக விவக்ஷிதங்களாகையாலும், நிஷேத4விதி4த்யாக3ம் வித்4யந்தரத4ர்மத்யாக3த்தோபாதி கர்த்தவ்யமன்று.